நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இந்தக் காணொளி
கிடைத்து சில
வருடங்களாகின்றன..
மூல காணொளியில்
குழந்தைகள் கூட்டாக
ஆடியிருப்பார்கள்..
அந்தக் காணொளி
இப்போது இல்லை..
இனிய பாடல்..
கேட்டு மகிழ விழைகின்றேன்..
கிருஷ்ண பக்திக்கு
மொழியேதும் தடையில்லை..
பூணித் தொழுவினில் புக்குப்
புழுதி அளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் எத்தனையும் இலாதாய்
நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே
மஞ்சனம் ஆட நீ வாராய்..(9)
-: பெரியாழ்வார் :-
ஓம் ஹரி ஓம்
***
அழகிய காணொளி. எதிரில் கண்ணன் நிஜமாகவே கண்ணுக்குத் தெரிந்து விடுவான் போல எதிர்பார்த்தேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..
நீக்குவாழ்க நலம்..
அற்புதமான காணொளிப் பாடல் நன்றி ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..
நீக்குவாழ்க நலம்..
அருமை...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குஆஹா அழகான நடனம், பாடல். அப்பெண் மிக நன்றாக அபிநயம் பிடித்து ஆடுகிறார். அருமை மிக அழகான நடன அசைவுகள் நளினம். மிகவும் ரசித்தேன். துரை அண்ணா
பதிலளிநீக்குகீதா
உண்மை தான்..
நீக்குஅழகான நடனம்.. அபிநயம்..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
வாழ்க நலம்..
காணொளி அருமை. பாடல் நன்றாக இருக்கிறது .
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
நீக்குவாழ்க நலம்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அழகான கிருஷ்ணர் ராதையுடன் இருக்கும் படங்களை ரசித்தேன். காணொளி அற்புதமாக இருக்கிறது. அந்தப்பெண்ணின் நாட்டியத்தில் முத்திரை பாவங்கள் அழகு. பாடலுடன் நடனம் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நேற்று முழுவதும் என்னால் வர இயலவில்லை. வலைத்தளம் வருவதற்கு உபகாரமாக இருந்த என் கைப்பேசி வேறு படுத்தி விட்டது. மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இத்தகைய பிரச்னை இருந்தும் பதிவுக்கு வருகை தந்ததற்கு மகிழ்ச்சி..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அழகிய பாடலும் நடனமும்.
பதிலளிநீக்குஅந்தப் பெண்ணின் ஆட்டம் அருமை. குதித்துக் குதித்து அருமையாக நடனம் ஆடுகிறாள். ரசித்து ஆடுகிறாள்.
பதிலளிநீக்கு