நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 14, 2022

தரிசனம் 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று மாசி முதல் நாள் (13/2) ஞாயிற்றுக் கிழமை  மாலை - தஞ்சை கீழவாசல் கொண்டிராஜ பாளையம் ஸ்ரீ  கமலவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீ யோக நரசிம்மர் திருக் கோயிலில் திருக் கல்யாண வைபவம் நிகழ்ந்தது..

அந்தத் திருக்காட்சிகள் இயன்ற வரையில் இன்றைய பதிவில்...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து (1/2 கி.மீ) திரு ஐயாறு, பாபநாசம் செல்லும் நகரப் பேருந்துகள் கோயிலின் அருகில் நின்று செல்லும்.. 

ஸ்ரீ ராமர் சந்நிதி





ஸ்ரீ நர்த்தன கிருஷ்ணன்






 






வரங்கருதித் தன்னை வணங்காத வன்மை
உரங்கருதி மூர்க்கத் தவனை
நரங்கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே
அங்கண்மா ஞாலத் தமுது.. 2265
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

17 கருத்துகள்:

  1. அதிகாலையில் அருமையான தரிசனம்.​


    நல்லதொரு பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. அத்தனையும் அழகான படங்கள். காலையில் எழுந்தவுடன் ஸ்ரீமன் நாராயணனின் அற்புத தரிசனத்தை கண்டு கொண்டேன். ஸ்ரீ யோக நரசிம்மர் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமாய் பக்தியுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இதற்கு முன் வேறு கோயில்களில் எடுக்கப்பட்ட படங்கள் இன்னும் பதிவில் சேர்க்கப்படாமல் இருக்கின்றன.. அவை அனைத்தம் அடுத்தடுத்து வரக் கூடும்.

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆஹா! அருமையான தரிசனம். நர்த்தனம் ஆடும் கிருஷ்ணனின் அழகு பிரமாதம். யோக நரசிம்மரின் அருளால் அனைவரது துன்பங்களும் நீங்கி அனைவரையும் மன மகிழ்ச்சியோடும் ஆரோக்கியத்தோடும் வைத்திருக்கப் பிரார்த்தனைகள். இந்தக் கோயில்கள் எல்லாம் கேள்விப் படாதவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தஞ்சையில் இன்னும் பல கோயில்கள்.. இயன்ற வரைக்கும் விவரங்கள் தருகின்றேன்..

      அனைத்திற்கும் ஸ்ரீ நரசிங்க மூர்த்தி நல்லருள் புரிய வேணும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நல்வாய்ப்பினைத் தந்த உங்களுக்கு நன்றி. பதிவின் மூலமாக விழாவில் கலந்துகொள்ள வைத்துவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. படங்கள் அத்தனையும் அருமை. படங்கள் பகிர்ந்து தரிசனம் கிடைக்கச் செய்ததற்கு மிக்க நன்றி துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. கோபுரங்கள் சிற்பங்கள் - அந்தப் படங்கள் அழகோ அழகு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு
      மீண்டும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. தாங்கள் பகிர்ந்து கொண்ட படங்களின் வழி நாங்களும் தரிசனம் கண்டோம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..