நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 15
ஞாயிற்றுக்கிழமை
இன்றொரு காணொளி.
(நன்றி:Fb)
இதுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப
நல்ல மனசு வேணுங்க!..
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.. (80)
வாழ்க வையகம்
வாழ்க அன்புடன்..
***
முதல் புகைப்படம் அருமை.
பதிலளிநீக்குகாணொளி விபத்து போலில்லை ஆவணப்படமாக எடுத்தது போல் இருக்கிறது.
காணொளி விபத்து போலில்லை ஆவணப்படமாக எடுத்தது போல் இருக்கிறது.
நீக்குஎனக்கும் இப்படித்தான் தோன்றுகின்றது
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
காணொளி திட்டமிட்டு எடுக்கப்பட்டதோ? தெரியலை. ஆனாலும் வாயில்லா ஜீவன்களின் அன்பு மிகப் பெரியது. அளவிட முடியாத ஒன்று.
பதிலளிநீக்குவாயில்லா ஜீவன்களின் அன்பு மிகப் பெரியது. அளவிட முடியாத ஒன்று.
நீக்குஉண்மை தான்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
முதல் படம் மிக அருமையாக இருக்கிறது. காணொளி முன்பே பார்த்து இருக்கிறேன். மீண்டும் பார்த்தேன்.
பதிலளிநீக்குகாணொளி முன்பே பார்த்து இருக்கிறேன். மீண்டும் பார்த்தேன்..
நீக்குகாணொளி கொஞ்சம் பழையது தான்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
துரை அண்ணா முதல் புகைப்படம் யதார்த்தம். அருமை.
பதிலளிநீக்குகாணொளி ஒரு படத்தின் காட்சி அது என்று நினைக்கிறேன். நான் ரசித்த காட்சி.
என்றாலும் இயற்கையில் உண்மையில் டால்ஃபின்கள் ஒரு நாய் தண்ணீரில் விழுந்ததும் (ஃப்ளாரிடாவில் ஒரு தீவுப் பகுதியில் ) அது தத்தளிப்பதைக் கண்டு டால்ஃபின்கள் மிகுந்த ஒலி எழுப்பி அந்த தீவுக் கரை மக்களை அலர்ட் ஆக்கி நாயைக் காப்பாற்ற உதவியிருக்கும் உண்மைக்கதையை வாசித்திருக்கிறேன்
கீதா
டால்பின்களின் அன்பினை நானும் பல புத்தகங்களில் வாசித்திருக்கின்றேன்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
காணொளி சிறப்பு...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
காணொளி 'தயாரித்தது'. இருந்தாலும் விலங்குகளுக்குள் இருக்கும் அன்பை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். டால்பின்கள் பிறருக்கு உதவும் தன்மை உடையவை, மனிதர்களுக்கு நண்பன்.
பதிலளிநீக்குகாணொளி 'தயாரிக்கப்பட்டது'. தான்..
நீக்குவிலங்குகளுக்குள் இருக்கும் அன்பை நானும் பலமுறை படித்திருக்கிறேன்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..
என்ன அன்பு... என்ன அன்பு... அந்த அன்பான டால்பினைக் கொல்லும் மனிதக் கயவாளிகளும் இருக்கிறார்கள்!
பதிலளிநீக்குஆமாம்..
நீக்குடால்பினைக் கொன்று குவிப்பதை கோலாகலமாகச் செய்கின்றான் மேற்கத்தியன்...
இவன் சொல்கின்றான் நமக்கு அன்பினைப் பற்றி!..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
படமும் , காணொளியும் அருமை.
பதிலளிநீக்குஇவர்களிடம் இருந்துதான் அன்பை பற்றி நாம் கற்கவேண்டும் .
உண்மை தான்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி..
வாழ்க நலம்..