யாமிருக்க பயமேன் என்று சரவணன் சொல்லும்போது உங்களுக்கு என்ன கவலை. மெதுவாகவே பதிவு போடுங்க.
எனக்கு மிகவும் பிடித்தது சீர்காழியின் ஒரு பாடல். என் நலத்தைப் பற்றி அன்னை நீதானே கவலைப்படணும் என்ற பொருள் உள்ள பாடல். (எனக்கென்ன மனக்கவலை என் தாய் அன்றோ தினம் தினமும் கவலை)
நலமே விளைக... ஓம் முருகா...
பதிலளிநீக்குநலமே வாழ்க..
நீக்குநன்றி ஸ்ரீராம்
நலமே இருங்கள்.
பதிலளிநீக்குபகிர்வு காண பின்பு வருகிறோம்.
அனைவர் நலனுக்கும் முருகனை வேண்டிக் கொள்வோம்.
ஓம் சிவாய நமக.
முருகா சரணம்.
நலமே வாழ்க..
நீக்குநன்றியம்மா
நலமே விளையட்டும்.
பதிலளிநீக்குயாமிருக்க பயமேன் என்று சரவணன் சொல்லும்போது உங்களுக்கு என்ன கவலை. மெதுவாகவே பதிவு போடுங்க.
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடித்தது சீர்காழியின் ஒரு பாடல். என் நலத்தைப் பற்றி அன்னை நீதானே கவலைப்படணும் என்ற பொருள் உள்ள பாடல். (எனக்கென்ன மனக்கவலை என் தாய் அன்றோ தினம் தினமும் கவலை)