நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 28, 2026

சப்தஸ்தானம்

 

நாடும் வீடும்
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
வியாழக்கிழமை


தஞ்சாவூர் சப்தஸ்தான பெருவிழா 

தஞ்சாவூர் கரந்தை கருணாசுவாமி எனப்படும் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா மற்றும் சப்தஸ்தான திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.. 


ஜூன் 1 அன்று காலையில்
வெட்டி வேர் பல்லக்கில்
ஸ்ரீ வசிஷ்டர் அருந்ததி தேவியும்

விசித்திர  கண்ணாடிப் பல்லக்கில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரருடன் பாலாம்பிகையும் எழுந்தருள ஜூன் 1 ஜூன் 2  ஆகிய நாட்களில்  தஞ்சை வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர், கடகடப்பை, புன்னை நல்லூர், தஞ்சை கீழவாசல் மற்றும்
ராஜ வீதிகள் என
ஏழூர் வீதி வலம்  நடைபெறும்... 

அனைவரும் வருக

ஓம் நம சிவாய
***

1 கருத்து:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..