நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 28, 2023

குழந்தையும்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 14
சனிக்கிழமை


இன்று
Fb ல் கிடைத்த 
அழகிய காணொளிகள்..



நலம் எங்கும் நிறையட்டும்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..

ஓம் ஹரி ஓம்
***

16 கருத்துகள்:

  1. இரண்டு காணொளிகளும் மிக ரசிக்க வைக்கின்றன.  ஒன்று குழந்தையின் பொறுப்பான பக்தி.  இன்னொன்று பார்க்கப் பார்க்க அலுக்காத யானையின் மென்நடனம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஒன்று குழந்தையின் பொறுப்பான பக்தி. //

      இளந்தலைமுறைகள் புதிய உத்வேகத்துடன் எழட்டும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே" என்ற பழமொழி நினைவுக்கு வருது. குழந்தைகள் சாமியை தோளில் தூக்கி வரும் காணொளி அருமை. யானையின் நடனம் , சாமி ஊர்வலம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே" என்ற பழமொழி..//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  3. காணொளிகள் சிறப்பாக இருக்கிறது ஜி.

    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வையகம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  4. பெயரில்லா28 ஜனவரி, 2023 13:27

    இர்ண்டு காணொளிகளும் ரசனையானவை...மிகவும் ரசித்தேன். குழந்தை ஸ்வாமியைத் தோளில் ஏற்றி வரதைப் பார்த்ததும் நாங்க சின்ன வயசுல ஊர்ல இப்படித்தான் சப்பரம் கட்டி விளையாடியது நினைவுக்கு வந்தது.

    யானை காலை மாற்றி மாற்றி நடனம் ஆடுவதைச் சொல்லவும் வேண்டுமா....அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தோளில் ஏற்றி வரதைப் பார்த்ததும் நாங்க சின்ன வயசுல ஊர்ல இப்படித்தான் சப்பரம் கட்டி விளையாடியது//

      மலரும் நினைவுகள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  5. குழந்தைகளின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது.

    யானையாரும் தன்பங்குக்கு நடனம்.
    சுவாமி உலா என கண் நிறைந்த காட்சிகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யானையாரும் தன்பங்குக்கு நடனம்.
      சுவாமி உலா என கண் நிறைந்த காட்சிகள் .//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  6. காணொளிகள் இரண்டும் அசையக் கூட இல்லையே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  7. முகநூல் நண்பர் நம்ம கேபிவிஎன்னின் மகன் ஆத்ரேயன் கூட இம்மாதிரிப் பல்லக்கில் ஸ்வாமி புறப்பாடு பண்ணி விளையாடிப் பார்த்திருக்கேன். சுமார் ஆறேழு ஆண்டுகள் முன்னர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிகக் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன் ..

      நலம் வாழ்க.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..