நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று புதன்கிழமை மாலை தஞ்சையில் இருந்து புறப்பட்டு குலதெய்வத்தின் சந்நிதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றேன்..
பதிவுகள் விரைவில் தொடரும்..
நலமே வாழ்க
என்றென்றும்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..
பயணம் சிறப்புற அமையட்டும்....
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
குலதெய்வம் அருள் கிடைக்கட்டும்.
பதிலளிநீக்குபயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குகொன்றை மலர்கள் அழகு
பதிலளிநீக்குமுன்பு நன்றாக விரிந்து பரந்திருந்தது.. பின்புறம் நிறைய பூக்கள்.. ஆனால் எதிர் வெயிலில் சரியாக அமைய வில்லை..
நீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
கொன்றைப்பூக்கள் அழகோ அழகு. பார்த்தே பல மாசங்கள்! குலதெய்வம் கோயிலில் சிறப்பான பிரார்த்தனைகள் நிறைவேற நானும் பிரார்த்தித்துக்கொள்கிறேன். படங்கள் எல்லாமும் அழகு. தஞ்சை ரயில்நிலையம் உங்கள் காமிராவின் வழி அழகு சொட்டுகிறது.
பதிலளிநீக்குதங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நீக்குஉங்கள் குலதெய்வ சன்னதி நோக்கிய பயணம் இனிதாக அமையட்டும் துரை அண்ணா
பதிலளிநீக்குகொன்றை மலர்கள் அழகாக இருக்கின்றன
ரயில் பார்த்ததும் மனம் மகிழ்ச்சி!
கீதா
தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குபடங்கள் அருமை...
பதிலளிநீக்குபயணம் சிறக்க வாழ்த்துகள்...
தங்களது அன்பினுக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
உங்கள் குலதெய்வப் பிரார்த்தனையும் தரிசனமும் நன்றாக அமைந்திட இறைவனின் அருள் கண்டிப்பாக உங்களுடன் உண்டு.
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது அன்பின் வருகைக்கும் வேண்டுதலுக்கும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..
நீக்குபயணம் சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது அன்பினுக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..
நீக்கு