நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 23, 2022

திரு மணிக்குன்றம் 4

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திவ்ய தேசமாகிய
தஞ்சை
மாமணிக்கோயில்


ஸ்ரீ அம்புஜவல்லித் தாயார் உடனாகிய
ஸ்ரீதேவி பூதேவி
சமேத
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள்
திருக்கோயிலின்
மஹா ஸம்ப்ரோக்ஷணம்
***
கடந்த திங்கட்கிழமை.. பங்குனி ஏழாம் நாள்.. சுவாதி நக்ஷத்திர நன்னாள் (21/3)..
க்ருஷ்ண பட்சத்தின் திரிதியை.. 

காலை 8:25












யாக சாலையில் நான்காம் கால பூர்ணாஹூதி நிறைவேறிய பின் காலை  9:05 மணியளவில் கடங்கள் புறப்பாடாகின... 9:25 மணிக்கு பெருமாளின் ஸ்ரீ மணிக்கூட விமானத்திற்கு  மஹாஸம்ப்ரோக்ஷணம் இனிதே நிறைவேறியது..







காலை 9:30
அடுத்த சில நிமிடங்களில்
தன் அடியார்களுக்கு
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமான்
ஸ்ரீதேவி பூதேவியருடன் சேவை சாதித்தருளினார்..

திவ்ய தரிசனம்
தொடர்ந்து மாலை ஆறு மணியளவில் ஸ்வாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது..






மங்கலகரமாக நிறைவுற்ற
வைபவங்களை இயன்ற வரைக்கும் காட்சிப் படுத்தி இருக்கின்றேன்..

திருக்குட நீராட்டு சமயத்தில் மேற்கு நோக்கும் போது செல்போன் திரையில் கிழக்கிலிருந்து ஒளி விழுந்ததால் தெளிவு கிடைக்கவில்லை.. இதனால் சில விநாடிகள் தவறிவிட்டன..
*

மாமலர் மங்கையின் மனதினில் நின்றனன்
மாமலை ஏந்தினன் மழைதனில் காத்தனன்
பூமகள் உடன்திகழ் புண்ணியன் புராதனன்
மாமணிக் குன்றனைக் கொண்டிரு நெஞ்சமே..
***

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

14 கருத்துகள்:

  1. மஹா ஸம்ப்ரோக்ஷண படங்கள் சிறப்பு.  நன்றி.  

    மாலை திருக்கல்யாண உற்சவத்தையும் கண்டு களித்ததோடு, படங்கள் எடுத்து பகிர்ந்திருப்பதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அனைத்தும் சிறப்பு. திருக்கல்யாணப் படங்களும் அருமையாக வந்திருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  3. படங்களும் விவரங்களும் சிறப்பாக இருக்கின்றன. திருக்கல்யாணப் படங்களும் நன்று.

    ஒரு படத்தில் கொடிமரத்தின் கீழுள்ள படத்தில் ஏதோ வட்டமாகக் குறியிட்டிருப்பது போல இருக்கிறதே. இல்லையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடிமரத்தின் கீழுள்ள படத்தில் பனங்குருத்து, தென்னங்குருத்தால் கட்டி இருக்கும் தோரணம் அப்படி வளைந்து காண்கிறது. குறிப்பாக ஏதும் இல்லை.:)

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நானும் கவனித்தேன்.. வட்டமாகத் தெரிவது தென்னங்குருத்து தோரணம்..

      கருத்துரைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஜி தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  5. படங்கள் அருமை... தரிசனம் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      நலம் தானே!.. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மாமணிக்குன்றனை நேரில் தரிசனம் செய்த மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. மஹா ஸம்ப்ரோக்ஷண படங்கள் அனைத்தும் அழகு. எல்லாம் வல்ல இறைவனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..