நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 11, 2024

சதயத் திருநாள் 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 25
திங்கட்கிழமை


நேற்று 
தஞ்சை பெரிய கோயிலில்
சதய விழாவின் சில காட்சிகள்..























 நன்றி
தருமபுரம் ஆதீனம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

  1. சதய திருநாள் காட்சிகள் புகைப்பட உலாவாக கண்டு மகிழ்ந்தேன். தஞ்சையில் இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்று யோசிக்கிறேன்.. எனக்கு கூட்டத்தைக் கண்டால் அலர்ஜி வேற...

    பதிலளிநீக்கு
  2. ஆதீனத்தை மாலையிட்டு வரவேற்கும் அந்த சிவந்த வெள்ளுடை வேந்தர் யார்?

    பதிலளிநீக்கு
  3. தஞ்சை சதய விழாக்காட்சிகள் அனைத்தும் கண்டோம். அருமையாக இருக்கிறது.

    யானைமேல் பவனி நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..