நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 30, 2024

உப்பும் உணவும்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 14
திங்கட்கிழமை

உப்பும் உணவும் நம்முடன் இரண்டறக் கலந்தவை..

ஆனால்
இன்றைய சூழலில்


சமீபத்தில் கிடைத்த காணொளி..


தானமாகக் கொடுக்கத்தக்கது உப்பு..

காணிக்கையாகக் கொடுக்கத்தக்கது உப்பு..

அப்படிப்பட்ட உப்பைக் கொண்டு அநியாய்ம் செய்கின்றனர்

இதைப் போல இன்னும்
எத்தனை எத்தனையோ...

இப்படி இருக்கின்றது உனவு வணிகம் என்பதை மட்டும் மறக்க வேண்டாம்..

காணொளிக்கு நன்றி

இறைவா எங்களைக் காப்பாற்று..

நாமும் கவனமாக இருக்க வேண்டியது 
அவசியம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. உப்பு பற்றிய காணொளி நானும் பார்த்தேன். எங்கள் வீட்டில் திருமணத்துக்குப்பின் எப்படியோ டேபிள் ஸால்ட்டே பழகி விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம்

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. புதன் கிழமைக்கு ஷெட்யூல் செய்து வைத்திருந்த பதிவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகப்பட்ட உள்ளடி வேலைகள்..

      சரி செய்து விட்டேன்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    எங்கும், எதிலும் கலப்படம்… வேதனை தான்.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  4. எங்கள் அம்மா காலத்தில் கல் உப்புத்தான் உபயோகத்துக்கு இருந்தது . அந்த உப்பை அம்மியில் அரைத்து எடுத்துத்தான் சம்பல்,சிப்ஸ் வகைகளில் கலந்திருக்கிறோம். அப்போது டேபிள் சால்ட் இல்லை.

    இப்பொழுது எங்கள் வீட்டில் இரண்டு வகையும் உபயோகிக்கிறோம்.

    நல்ல விழிப்புணர்வு பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றிலும் கவனமாக இருந்து கொள்ள வேண்டியது தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. டேபிள் சால்ட்டின் தீமைகளை குறித்தகாணொளி கண்டேன். எங்கள் வீட்டில் பெரும்பான்மை உபயோகமாக கல் உப்புத்தான் உபயோகிக்கிறோம். சில சமயங்களில் இந்த சால்ட்டும் சமையலில் வருகிறது. (கலவன் சாதம், ஏதேனும் பட்சணங்கள.) இனி கவனமாக கையாள்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..