நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 06, 2023

தைப்பூசத் தேர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 23
திங்கட்கிழமை

எங்கள் குலதெய்வம் வீற்றிருக்கும் உவரி (
 திருச்செந்தூரில் இருந்து 40 கி.மீ) ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவின் ஒன்பதாம் நாளாகிய நேற்று திருத் தேரோட்டம் சிறப்புற நடைபெற்றது..

 ஸ்ரீ சந்திரசேகரரும் 
ஸ்ரீ மனோன்மணி அம்பிகையும்
 திருத்தேரில் எழுந்தருளி வலம் வந்தனர்..

படங்களைப் பதிவேற்றிய 
பக்தப் பேரவையினர்க்கு 
நெஞ்சார்ந்த நன்றி..










திருத்தேர் நிலைக்குத்
திரும்புகின்ற காட்சி..


கோவை - சிரவை ஆதீனம் கௌமார மடாலயத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி சித்திரத் தேர் திருவுலா..


சித்திரத் தேரில்
சிங்கார வேலன்
எழுந்தருளிய காட்சி..


Fb ல் 
வழஙகியவர்க்கு
 நன்றி..

முருகா சரணம்
சரணம்.. சரணம்..
முத்துக்குமரா
சரணம்.. சரணம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

13 கருத்துகள்:

  1. தரிசனம் செய்து கொண்டேன். காணொளிகள் கண்டேன். ராஜாதி ராஜா என்கிற உச்சஸ்தாயி முன்னறிவிப்பும் கேட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      முருகா சரணம்..

      நீக்கு
  2. முருகா சரணம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்
      வாழ்க வளமுடன்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. முருகா சரணம்
      சரணம் சரணம்..

      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நீக்கு
  4. அற்புத தரிசனம் ... முருகா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா.. முருகா..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பெயரில்லா06 பிப்ரவரி, 2023 14:52

    முதல் காணொளி வேலை செய்தது இரண்டாவது அழுத்தினாலும் வேலை செய்யலை ...

    திருத்தேர் தரிசனம் அருமை! வேலவன் துணை இருக்க வேறென்ன வேண்டும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வேலவன் துணை இருக்க வேறென்ன வேண்டும்!..//

      அருமை..

      காணொளி வேலை செய்கின்றதே!..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  6. இர்ண்டாவது காணொளி இப்போதுதான் இயங்கியது அண்ணா. அப்போது இணையப் பிரச்சனை போல.

    அந்தக் குட்டிப் பையன் ராஜாதி ராஜ என்று சொல்கிறாரே அது என்ன நிகழ்வு? தேர் புறப்படும் முன் இறைவனின் வருகையை அறிவிப்பதா?

    கீதா

    பதிலளிநீக்கு
  7. தை பூசத்தேர், காணொளி அருமை. காணொளியில் பராக் சொல்லும் சிறுவன் குரல் அருமை.

    பதிலளிநீக்கு
  8. அற்புதமான தேர் திருவிழா படங்கள் கண்டு வணங்கினோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..