நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வெள்ளிக்கிழமை
இன்று
திருப்புகழ்
தையதன தானத் ... தனதான
துள்ளுமத வேள்கைக் ... கணையாலே
தொல்லைநெடு நீலக் ... கடலாலே
மெள்ளவரு சோலைக் ... குயிலாலே
மெய்யுருகு மானைத் ... தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் ... தெளிவோனே
செய்யகும ரேசத் ... திறலோனே
வள்ளல்தொழு ஞானக் ... கழலோனே
வள்ளிமண வாளப் ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
-::--::--::-
முருகா முருகா
சிவாய நம ஓம்
**

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..