நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 27, 2025

புரட்டாசி 2

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
இரண்டாம் 
சனிக்கிழமை


ஜெய ஜனார்த்தனா 
கிருஷ்ணா
ராதிகா பதே
ஜன விமோசனா
கிருஷ்ணா
ஜன்ம மோக்ஷனா

கமல லோசனா கிருஷ்ணா
கம்ச மர்த்தனா
த்வாரகா பதே கிருஷ்ணா
தீன ரக்ஷகா..


இன்று
இனிய 
கிருஷ்ண கானம்


காணொளிக்கு நன்றி

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
**

2 கருத்துகள்:

  1. புரட்டாசி சனிக்கிழமை வாழ்த்துகள்.  தலைப்பில் கிழமை விட்டுப் போயிருக்கிறது. 
     
    பாடல் புதுசு போல்..  இந்த ஹரிவராசனம் ​மெட்டிலேயே பாடலைப் போட்டுவிட்டு இசை என்று ஒருவர் பெயரை வேற போட்டுக்கொண்டிருக்கிறார் - லீலா ராமசாமி போல!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களும், கானமும் கவர்கின்றன. கிருஷ்ணா, கோவிந்தா, மாதவா, மதுசூதனா எனப் போற்றி, அவன் புகழ் பாடுவோம். சர்வம் நாராயணன் செயல். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..