நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 28, 2022

ஓம் சக்தி 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
*
வியாழக்கிழமையன்று
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் யாக பூஜையுடன் தொடங்கிய வைகாசித் திருவிழாவில் -

நேற்று வைகாசி 13 (27/5) வெள்ளிக் கிழமை  இரவு 7:30 மணியளவில
ஸ்ரீ வீரமாகாளி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா எழுந்தருளிய காட்சிகள் இன்றைய பதிவில்..
















முன்னிரவு 2:00 மணியளவில் வீதியுலா நிறைவு பெற்று அம்பாள் கோயிலுக்குத் திரும்பினாள்..




கற்பூர ஆரத்தியுடன் திருஷ்டி கழிப்பு நடந்தது..



மிளகுப் பொங்கல் நிவேதனம் செய்யப்பெற்றது..  அனைவருக்கும் தேநீரும் வழங்கப் பெற்றது..
*
பொங்கு வினை மாய்த்திடவே
காளி வந்தாள்
செங்கதிராய் செழுமதியாய்
காளி வந்தாள்
தங்க முகத் தாமரையாய்
காளி வந்தாள்
எங்கும் மங்கலமே தங்கிடவே
காளி வந்தாள்..
*
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம்
***

7 கருத்துகள்:

  1. வீர மாகாளி அம்மன் மக்களின் கஷ்டங்களை எல்லாம் தீர்த்து அருள பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      தங்கள் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வீரமாகாளி அம்மன் அனைவருக்கும் நலங்கள் எல்லாம் தர வேண்டும்.
    வினைகளை போக்கி நலம் அருளவேண்டும் !
    படங்கள் எல்லாம் அருமை.
    ஓம் சக்தி ! ஓம் சக்தி! ஓம்!

    பதிலளிநீக்கு
  3. வண்ணமிகு படங்கள் அருமை...

    ஓம் சக்தி...

    பதிலளிநீக்கு
  4. அம்மன் அலங்காரப் படங்கள் எல்லாம் அருமை.

    நல்லது நடக்க வேண்டும்.

    இன்று கோயிலில் உங்கள் சிறப்பு இல்லையா!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சிம்மவாகனத்தில் உலா வரும் காளி தரிசனம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அனைத்தும் அழகு. அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..