நாடும் வீடும் நலம்
பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
காசிக்குச் சமம் என்று புகழப்படுகின்ற
திருஐயாறு தரிசனம்
இரண்டாம் பகுதி.
அன்னை
ஸ்ரீ பராசக்தி
அறம் வளர்த்த நாயகி
எனும் திருப்பெயர் கொண்டு
அருளாட்சி செய்கின்ற திருத்தலம்.
ஐயாறப்பர்
மூலத்தானத்தின்
வடக்குப் புறத்தில்
கிழக்கு முகமாக தனித்
திருக்கோயிலில் சந்நிதி கொண்டு
விளங்குகின்றாள்
ஸ்ரீ அறம் வளர்த்த அம்பிகை..
ராஜ கோபுரம்
கொடிமரம் எனத்
திகழும்
திருக்கோயிலின்
முன் மண்டபம் நூறாண்டுகளுக்கு
முன்பாக அமைக்கப்பட்டதாகச்
சொல்லப்படுகின்றது..
முன்மண்டபத்துத் தூண்களில்
காணப்படும் அழகிய சிற்பங்கள்..
உலகநாயகி |
மகாத்மா |
கீழுள்ள படங்கள் ஐயனின்
சந்நிதியில் எடுக்கப்பட்டவை..
கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 4.38.1.
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***
தரிசித்து கொண்டேன் நன்றி ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குசிவாய நம ஓம். படங்கள் அழகு.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்குகோவில் புது பொலிவுடன் திகழ்கிறது. தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் எல்லாம் மிக ருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
கோயில் யானை படங்கள் அருமை.
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
படங்கள் அருமை...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஓம் சிவாய நம..
படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன/
பதிலளிநீக்குஇந்த அன்னையர் தினத்தில் உலகின் நாயகி அம்மை எல்லோரையும் காக்கட்டும்
துளசிதரன்
துரை அண்ணா படங்கள் எல்லாம் செம. தூண்கள் உள்ள படங்கள் அனைத்தும், ஆனைச்செல்லங்கள் எல்லாம் அழகு!
பதிலளிநீக்குகீதா
ஓம் நமசிவாய..... படங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..
நீக்கு