நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வியாழன், அக்டோபர் 08, 2015

முதல் தாம்பூலம்

இதோ,
அன்பின் அழைப்பிதழ்!..


அனைவரும் ஏற்றுக் கொண்டு -
எதிர்வரும் அக்டோபர் 11 ஞாயிறன்று - நிகழ இருக்கும் -
வலைப்பதிவர் சந்திப்பு விழாவினை சிறப்பிக்க விழைகின்றோம்..விழாவினை முன்நடத்திச் செல்லும்
கவிஞர் திருமிகு நா. முத்துநிலவன் அவர்களுக்கும் 

வலைநுட்ப வல்லுநர் - வலைச்சித்தர்,
திருமிகு. திண்டுக்கல் பொன். தனபாலன் அவர்களுக்கும் 
மற்றும்

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தினர் அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்!..

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 
மங்காத சங்கே முழங்கு!..

வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்!..
* * *  

21 கருத்துகள்:

 1. அருமையான அழைப்பிதழ்
  பெருமைமிக நிகழ்வுகள்
  தாங்கள் இல்லையே என்னும்
  ஒரு ஏக்கம் மட்டுமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   விழா நிகழும் சமயத்தில் வர இயலாத சூழ்நிலையாகி விட்டது..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அழைப்பிதழ் மிகவும் அருமை... நம் தளத்தில் இன்று (http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_8.html) பார்க்கவும் ஐயா...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகைக்கும் - தளத்தில் இணைத்ததற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. தஞ்சைத் தரணிக்கே உரிய, அன்புடன் கூடிய, தங்கள் தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டேன். நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி..

   நீக்கு
 4. ஆஹா அருமை,
  வாழ்த்துக்கள்,
  தங்கள் அழைப்பிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. விடுமுறைப் பயணம் இனிமையாக கழிய வாழ்த்துக்கள்,
   நன்றி.
   ஒட்டகத்திற்கு தண்ணி நிறைய வைங்கப்பா,,,,,,

   நீக்கு
 5. தாம்பூலம் வைத்துத் தடல்புடலான வரவேற்பு!
  தயங்குவோமா.. இதோ.. புறப்படப் போகிறோமே..:)

  அருமை ஐயா! மனதால் நானும் அங்கேதான் நிற்கிறேன்!
  வரவேற்பு அழைபிதழ் அசத்தல்!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   இனிய வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. அருமையான அழைப்பிதழ். விழா சிறக்க வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
   வாழ்க நலம்..

   நீக்கு
 7. கிளம்பி விட்டேன் ஜி ஒட்டகம் கொஞ்சம் நிழலில் கிடக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   ஒட்டகம் நிழல்..ல கிடக்குதா.. அங்கே ஏது நிழல்!..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. நல்ல வரவேற்பு. முதல் தாம்பூலம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 10. நீங்கள் இங்கே பதிவிட நாங்கள் பயணத்தில் இருந்தோம் புதுக்கோட்டை நோக்கி!!! நேரில் கண்டும் வந்து விட்டோம். நாமும் சந்திப்போம் அந்த இறைவனின் அருளால்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   சந்திப்பு விழாவில் - கலந்து கொண்டதுடன்,
   அந்த மகிழ்ச்சியினை - தங்கள் தளத்தில் நிறைவாக பதிவு செய்திருந்தீர்கள்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு