நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 20, 2026

அழகு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
வியாழக்கிழமை





திருவாசல் தோறும்
அருள் வேதம் ஓத
சிவனஞ்செழுத்தை மறவேன்
முருகேசன் என்று
அறியார் தமக்கு
முதலாகி நின்ற குமரா..
குருநாத சுவாமி
குறமாது நாதா
குமரேசர் என்ற பொருளே
மறவாமல் வெற்றி
மயில் மீதிலேறி
வரவேணும் என்றன் அருகே..
-: அவிநாசிப் பத்து :-

முருகா.. முருகா
***

8 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    ஓம் சரவணபவ: வெற்றி வேல் முருகன் அனைவருக்கும் அருள எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்

      நீக்கு
  2. ஏறுமயிலேறி வரும்
    ஆறுபடை முருகன்
    ஊறுபிழைபொறுத்து 
    சேருமிடம் நம்மைச்
    சேர்ப்பான். 

    ஓம் முருகா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முருகனை தம்பதி சமேதராக தரிசனம் செய்து கொண்டேன்.அவிநாசிப் பத்து பாடல் அருமையாக உள்ளது. மனமுருகி இப்பாடலை பாடி "அவனை" அழைத்தேன். அவனருளை அனைவருக்கும் தரவும் பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  4. "வெற்றி மயிலேறி வரும் குமரேசர் "
    பாதம் பணிந்து வணங்குகின்றோம்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..