நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி
வியாழக்கிழமை
திருவாசல் தோறும்
அருள் வேதம் ஓத
சிவனஞ்செழுத்தை மறவேன்
முருகேசன் என்று
அறியார் தமக்கு
முதலாகி நின்ற குமரா..
குருநாத சுவாமி
குறமாது நாதா
குமரேசர் என்ற பொருளே
மறவாமல் வெற்றி
மயில் மீதிலேறி
வரவேணும் என்றன் அருகே..
-: அவிநாசிப் பத்து :-
முருகா.. முருகா
***

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஓம் சரவணபவ: வெற்றி வேல் முருகன் அனைவருக்கும் அருள எனது பிரார்த்தனைகள்.
அன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
ஏறுமயிலேறி வரும்
பதிலளிநீக்குஆறுபடை முருகன்
ஊறுபிழைபொறுத்து
சேருமிடம் நம்மைச்
சேர்ப்பான்.
ஓம் முருகா...
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. முருகனை தம்பதி சமேதராக தரிசனம் செய்து கொண்டேன்.அவிநாசிப் பத்து பாடல் அருமையாக உள்ளது. மனமுருகி இப்பாடலை பாடி "அவனை" அழைத்தேன். அவனருளை அனைவருக்கும் தரவும் பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
"வெற்றி மயிலேறி வரும் குமரேசர் "
பதிலளிநீக்குபாதம் பணிந்து வணங்குகின்றோம்.
ஓம் முருகா சரணம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா