நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 4
வியாழக்கிழமை
மாட்டுப் பொங்கலன்று
தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில்
நடைபெற்ற
சங்கராந்தி விழாவின்
காட்சிகள்
செவ்வாய்க் கிழமை
மாட்டுப் பொங்கலன்று
தஞ்சை மகா நந்தியம்பெருமானுக்கு
இரண்டு டன் எடையுடைய
காய்கனிகள், இனிப்பு வகைகளால்
அலங்காரம் செய்யப்பட்டு
மகா ஆரத்தி நடைபெற்றது...
அத்துடன்
நூற்றெட்டு கோ பூஜையும் நடைபெற்றது.
முன்னதாக முதல்நாள் மாலையில்
சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப் பெற்றன.
நன்றி
சிவனடியார் திருக்கூட்டம்..
திரு ஐயாறு
பஞ்சநதீசுவரர் கோயில்
தஞ்சை, திருவையாறு கோவில்களை தரிசித்ததில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதரிசனம் கிடைத்தது நன்றி ஜி
பதிலளிநீக்குசங்கராந்தி விழா சிறப்பு கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குநந்தியம் பெருமான் அழகிய அலங்காரங்களுடன் மஞ்சள் சாத்தி கண்குளிர காட்சி தருகிறார்.
தகவல்கள் மற்றும் படங்கள் நன்று. நலமே விளையட்டும்.
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை.
பதிலளிநீக்குநந்தியம்பெருமான் அலங்கார படங்கள் மிக அருமை.
ஐயாறு கோவில் காணொளி அருமை.