நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
அழகான காணொளி ஒன்று...
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா
2017 ல் குருவாயூரில் நிகழ்ந்ததாகும்
இந்தக் காணொளி அப்போதே
என்னிடம் இருந்தது..
எப்படியோ தவறி விட்டது..
சென்ற வருடம் இதையே
எனது மைத்துனர் அனுப்பி
வைத்திருந்தார்..
இணைய வேகம் இல்லாததால்
பதிவேற்றம் செய்ய இயலவில்லை..
மீண்டும் இந்த வருடம்
கிடைத்துள்ளது..
இனிதே பதிவில்
இணைத்துள்ளேன்..
திகட்டாத கலை நிகழ்ச்சி..
பார்க்கும் போதெல்லாம்
கோகுலத்தில் இருப்பது
போன்ற உணர்வு..
தாங்களும்
பார்த்து மகிழுங்கள்...
ஓம் ஹரி ஓம்
ஃஃஃ
ஃஃஃ
ரசனையான உறியடி நாட்டியம். காணொளியை ரசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
மகிழ்ச்சி.. நன்றி...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஉறியடி நடன நாட்டியம் அற்புதமாக இருந்தது. தாங்கள் சொல்வது போல் கோகுலத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணர் வேடமிட்டவரும், மற்ற அனைத்து குழந்தைகளும் அற்புதமாக நடனமாடி இருந்தனர். காணக் கிடைக்காத காட்சி. கண்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குகுருவாயூர்..கண்கொள்ளாக்காட்சி.
பதிலளிநீக்குஇசையும் நடனமும் மிகவும் கவர்ந்தன...
பதிலளிநீக்குகாணொளி ரசித்தேன் ஜி
பதிலளிநீக்குகாணொளியை ரசித்தேன் ஜண்டைக் கொட்டும், நடனமும் மிக அழகு. துரை அண்ணா
பதிலளிநீக்குகீதா
அன்பின் கீதா..
நீக்குசின்னப் பிள்ளைகளின் நடனம் தான் எத்தனை அழகு...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
மிக அருமையான காணொளி.
பதிலளிநீக்குமாயவரத்தில் பார்த்தது உறியடி உற்சவம்.
தாளலயத்தோடு குழந்தைகள் நடனம் மிக அருமை.
பகிர்வுக்கு நன்றி.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குகுழந்தைகளின் நடனம் மனதுக்கு மகிழ்ச்சி..
கருத்துரைக்கு நன்றி..
நலமே வாழ்க...
ஆஹா... அழகான காட்சி. கண்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.