நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


புதன், பிப்ரவரி 28, 2018

அஞ்சலி

 

காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தின் பீடாதிபதி 
ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
உடல் நலக் குறைவால் 
இன்று காலை 
இறை நிழலை எய்தினார்கள்..

ஆன்மீகப் பணிகளுடன்
ஏழை மக்களுக்கு ஆதரவாக
சமூக நலப் பணிகளையும்
மேற்கொண்டவர்..

83 வயதான பெரியவர்..
ஸ்வாமிகளை சங்கரமடத்தில் தரிசித்து 
ஆசி பெற்ற நாள் நினைவுக்கு வருகின்றது..

எல்லா நிலை மக்களையும்
ஆன்மீகம் சென்றடைய
பாடுபட்டவர்...


கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும்
அனைவராலும் மதிக்கப்பட்டவர்... 

இறை நிழலை எய்திய 
ஸ்வாமிகளுக்கு
நெஞ்சார்ந்த அஞ்சலிகள்..


ஓம்
நம சிவாய
ஓம் 
***

12 கருத்துகள்:

 1. ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அஞ்சலிகள்

  பதிலளிநீக்கு
 2. மறைந்த குருதேவருக்கு பணிவான நமஸ்காரத்துடன், நல்லெண்ணங்களும். ஹரஹர சங்கர ஜயஜய சங்கர. அன்புடன்

  பதிலளிநீக்கு
 3. துறவறம் வேண்டாம் என்று திடீரென்று காணாமல் போனதுநினைவில் மூன்றுபேரையும்கஞ்சியில் சந்தித்ததும் நினைவுக்கு வருகிறது சங்கரராமன் கொலையும் நினைவுக்கு வருகிறதே இரங்கல்கள் தெரிவிப்பது மரபல்லவா இரங்கல்கள்

  பதிலளிநீக்கு
 4. ஜிஎம்பி ஐயா சொல்வதுதான் என் மனதிலும் பட்டது.

  பதிலளிநீக்கு
 5. அஞ்சலிகள். அரசியல்வியாதிகளால் பலி ஆடு ஆக்கப்பட்டவர்! :( வேறென்ன சொல்வது!

  பதிலளிநீக்கு