நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 20, 2026

பொன்மகள்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 திங்கட்கிழமை

இன்று
அக்ஷய திருதியை

அன்பின் நல்வாழ்த்துகள்..


தஞ்சையை அடுத்த திருச்சோற்றுத்துறை தலத்தில்
நல்ல உள்ளம் கொண்ட
 ஏழை ஒருவருக்கு
அட்சய பாத்திரம் கிடைத்த நாள்...

வறியோர்க்கு ஒன்றை ஈவதே ஈகை

பொன்மகளே வருக - பொருள்
 கோடியாய்த் தருக..

எளியோர்க்கு
 உதவுவோம்...

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம :
***

2 கருத்துகள்:

  1. அன்னதானச் சிறப்பு நாள். அக்ஷய திருதியை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. எவ்வளவு நல்ல நாள் பார்த்தாலும் சில வேலைகள் தள்ளிக் கொண்டே போகின்றன.  இன்றாவது அதை கவனிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..