நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
ஞாயிற்றுக்கிழமை
தஞ்சையின் சிறப்புகள்
(படங்களைப் பெரிதாக்கி மகிழவும்)
தஞ்சையில் அமைந்துள்ள அருங்காட்சியகங்கள்..
🔹 சோழர் அருங்காட்சியகம்
( தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம் )
கட்டப்பட்டு வருகின்றது.
🔸 நாட்டுப்புற பண்பாட்டு அருங்காட்சியகம் (தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம்)
🔹 உணவு அருங்காட்சியகம்
(திருச்சி சாலை)
🔸 இராசராசன் அருங்காட்சியகம்
(மணி மண்டபம்)
🔹 தஞ்சாவூர் அருங்காட்சியகம் (பழைய நீதிமன்ற சாலை)
🔸 இராயல் அருங்காட்சியகம் (அரண்மனை)
🔹 நடராஜர் அருங்காட்சியகம்
(அரண்மனை)
மேலே உள்ள குறிப்புகள் தகவலுக்காக மட்டுமே...
தொலைவு மற்றும் ஏனைய வசதிகள் பற்றித் தெளிவுபடுத்திக் கொள்ளவும்..
படங்களுக்கு நன்றி
தஞ்சையின் பெருமை
வாழ்க நலம்
***




சுவாரஸ்யமான தகவல்கள். நான் தஞ்சை வரும்போது உபயோகப் படுத்திக் கொள்ள உதவும்...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..,
நீக்குநன்றி ஸ்ரீராம்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...... நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள்........ பலருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி.
மகிழ்ச்சி..,
நீக்குநன்றி வெங்கட்
தஞ்சை மாநகர் படங்களுடன் நல்ல தகவல் .
பதிலளிநீக்குதஞ்சையில் பார்க்காத கோவில்கள் நிறைய உள்ளன என அறிந்து கொண்டோம்.
நீக்குவாருங்கள்
பாருங்கள்
மகிழ்ச்சி..,
நன்றியம்மா