இன்று தஞ்சை ஸ்ரீராஜராஜேஸ்வரத்தின்
ஸ்ரீ தக்ஷிண மேருவுக்குத் திருக்குடமுழுக்கு...
யாகசாலையில் ஸ்வாமி அம்பாள், 41 உற்சவமூர்த்திகள்
எட்டு பலி பீடங்கள், பத்து நந்திகள், 22 கோயில் கலசங்கள் -
என மொத்தம் 405 மூர்த்திகளுக்கு உரிய 705 குடங்கள்..
இன்று அதிகாலை 4:30 மணிக்கு எட்டாவது யாகசாலை பூஜையும் பூர்ணாஹூதியும் மகாதீப ஆராதனையும் நிறைவேறிய பின் -
காலை 7:30 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு
ஒன்பதரை மணியிலிருந்து பத்து மணிக்குள்ளாக
மகாகும்பாபிஷேகம் நிகழ இருக்கின்றது...
காலை பத்து மணிக்குப் பிறகு
ஸ்ரீ பெருவுடையாருக்கும் ஸ்ரீ பிரஹந்நாயகி அம்பிகைக்கும்
மஹா அபிஷேகம்... பெருந்தீப வழிபாடு...
இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி எழுந்தருளல்...

காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி லிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமையவாட்டி
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே..
-: திருநாவுக்கரசர் :-
அழகிய படங்களை வலையேற்றி வைத்த
நல்லோர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
மங்கலகரமான இவ்வேளையில்
அனைத்துலகும் இன்பமுற ஐயனின்
திருவடிகளைப் போற்றி நிற்போம்...
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே..
-: திருமூலர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
கூட்டத்தில் மாட்டிக்கொண்டு விழித்த பழைய நாட்கள் சட்டென நினைவுக்கு வந்தன.
பதிலளிநீக்குதஞ்சை கோலாகலமாக இருக்கும்.திருவிழா... ப்ரகதீஸ்வரன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். நாடும் மக்களும் நலம்பெறட்டும்.
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
மகிழ்ச்சி... நன்றி...
மதுரைக்கோயில் கும்பாபிஷேஹத்தை வீட்டு மொட்டை மாடியில் இருந்தே பார்த்த அனுபவங்கள் நினைவில் வருகின்றன. இன்று தஞ்சையே கோலாகலமாகக் காட்சி அளிக்கும். அருமையான படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குபடங்களை தந்து தரிசிக்க வைத்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..
தஞ்சையில் பிறந்திருக்கிறோம் என்பதில் பெருமை கொள்வோம் ஐயா
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..
மிக மகிழ்ச்சி ....
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் மகிழ்ச்சியும் மகிழ்ச்சி... நன்றி..
நீக்குகாலையில் தொலைக்காட்சியில் கண்டுகளித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..
இன்று காலை சென்று முழுமையாக குடமுழுக்கினைக் கண்டேன் ஐயா. அது தொடர்பாக என் வலைதளத்தில் எழுதியுள்ளேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..
சிறப்பான படங்கள்.
பதிலளிநீக்குசில காட்சிகளை இணையம் வழி கண்டு மகிழ்ந்தேன்.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமை அருமை ஐயா...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அனைத்து படங்களும் அருமை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...
நீக்கு