லட்ச லட்சமாக மக்கள் கண்ணீர் வழியும் முகங்களுடன் காத்திருக்கின்றனர் -
நலமுடன் மீண்டு வரவேண்டும் என்று..
தமிழகம் சிறப்பாக முன்னேற வேண்டிய காலகட்டம் இது..
நிகழ்ந்து விட்ட பிழைகளில் இருந்து மீண்டு
சிறப்பாக நல்லன செய்வதற்கு முழுமூச்சுடன் முனைந்த வேளையில் பேரிடி..
எவ்வளவு தொல்லைகள் தரமுடியுமோ
அவ்வளவு தொல்லைகளும் தரப்பட்டது..
தமிழக முதல்வர் அவர்களை சிறப்பாக இயங்குதற்கு விடவே இல்லை...
செப்டம்பர் 22 அன்று சாதாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தாங்கொணாத வேதனைகளை அனுபவித்து விட்டார்..
இதற்கு மேல் ஏதும் இல்லை..
விமரிசனங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு
அனைவரும் வேண்டி நிற்கின்றனர்...
உடல் வேதனையுற்றுக் கிடக்கும் வேளையில்
ஆன்மா எதை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றதோ?..
தெரியவில்லை..
பல்வேறு விதமான வதந்திகள் ஆரம்ப முதலே பரப்பப்பட்டது..
அவையெல்லாம் பொய்யாக வேண்டும்..
தமிழ்க முதல்வர் அவர்கள்
மீண்டு வரவேண்டும்..
நலம் பெற்று மீண்டும் வரவேண்டும்..
மன உறுதியுடன் வரவேண்டும்..
மாநிலத்தில் நல்லாட்சி தரவேண்டும்..
எல்லாம் வல்ல தெய்வம்
பிழை பொறுத்து அருள வேண்டும்..
தலைமையான தகைமையைத்
தந்தருள வேண்டும்..
ஓம் சக்தி ஓம்..
***
வதந்திகள் உண்மையாகிவிட்டன
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்ஐயா
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி..
ஆத்மா சாந்திக்கு இறைவனை வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி..
எல்லாம் முடிந்துவிட்டது ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி..
ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. தொடர்ந்து திரு சோ அவர்களும் காலமானது சோகத்தினை இரட்டை மடங்கு ஆக்கிவிட்டது தமிழக மக்களுக்கு.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி..
எல்லாமே முடிந்துவிட்டதே! வதந்திகள் எல்லாம் முற்றுப்புள்ளி பெற்றுவிட்டன. ஆனால் இப்போது வேறுவிதமாகக் கிளம்பியிருக்கின்றன் அதுவும் அதிர்ச்சி தரும் வகையில்!
பதிலளிநீக்குஅன்பின் துளசிதரன்..
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி..
நலம் பெறுக...
பதிலளிநீக்குஇன்றுதான் பார்க்கிறேன்...
நலம் பெறாமலே பொயிட்டாரே...
அன்பின் குமார்..
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி..