நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 17, 2013

ஸ்ரீ வராஹியின் கொலு

தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வரர் திருக்கோயிலில் குடிகொண்டருளும் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரித் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் -

அன்னை வராஹியின் திரு அலங்காரங்களைக் குறித்து - 

திருக்கோயிலின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொலுவின் படங்களைத் தங்களுக்கு மகிழ்வுடன் வழங்குகின்றேன்!

நிழற்படங்கள்: - என்மகள் - செல்வி நந்தினி, B.E.,

varahi


varahi











நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!...
                                                                                       -  அபிராமி அந்தாதி - 50

குண்டலிபுர வாஸினி சண்ட முண்ட விநாஸினி
பண்டிதஸ்ய மனோன்மணி ஸ்ரீவராஹி நமோஸ்துதே

2 கருத்துகள்:

  1. அழகான அற்புதமான அலங்காரங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது ஐயா... நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு. தனபாலன் அவர்களுக்கு என் நன்றிகள்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..