நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
கிழமை
தமிழ்நாட்டின் தேர்தல் களங்கள்
(மாவட்ட வாரியாக)
நன்றி விக்கி
சென்னை 16
சேலம் 11
மதுரை 10
கோவை 10
திருவள்ளூர் 10
திருச்சி 9
கடலூர் 9
தஞ்சாவூர் 8
திருவண்ணாமலை 8
ஈரோடு 8
திருப்பூர் 8
விருதுநகர் 7
திண்டுக்கல் 7
செங்கல்பட்டு 7
விழுப்புரம் 7
கன்னியாகுமரி 6
தூத்துக்குடி 6
நாமக்கல் 6
கிருஷ்ணகிரி 6
புதுக்கோட்டை 6
திருநெல்வேலி 5
தென்காசி 5
வேலூர் 5
தர்மபுரி 5
காஞ்சிபுரம் 4
திருவாரூர் 4
கரூர் 4
இராமநாதபுரம் 4
சிவகங்கை 4
திருப்பத்தூர் 4
தேனி 4
கள்ளக்குறிச்சி 4
ராணிப்பேட்டை 4
நீலகிரி 3
மயிலாடுதுறை 3
நாகப்பட்டினம் 3
அரியலூர் 2
பெரம்பலூர் 2
தவறாது
வாக்களிப்போம்
***

வாக்களிக்கத்தான் ஆசை. பழைய இடத்தில வாக்கை எடுத்து விட்டார்கள். புதிய இடத்தில இன்னும் என்னை பொருத்த மறந்து விட்டார்கள்!!
பதிலளிநீக்குஆகா....
நீக்குதாங்கள் மேல் முயற்சி செய்யவில்லையா?...
வாக்களிக்க விருப்பமில்லை.. பிடிச்சவங்க யாருமில்லை
பதிலளிநீக்குவோட்டுப் போட்டு ஜெயிக்க வைக்க உருப் படி யாய்க் கட்சியில்லை..
உருப்படி யாய்க் கட்சியில்லை..
கூட்டணியும் கசந்ததடி.. கூட வர தயக்கமடி..
தினம்தினம் நினைத்தும் எந்தன் மனம்தா..ன் வெறுத்ததடி..
பெட்டியா..ய் அனுப்பி வைத்தும் வெட்டியாய்ப் போனதடி .
ஒட்டி நின்ன பார்ட்டி எல்லாம் கைக் கெட்டாம ஓடுதடி..
எட்டாம ஓடுதடி..
வாக்களிக்க விருப்பமில்லை.. பிடிச்சவங்க யாருமில்லை....
கவிதை அருமை...
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்