நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 14
வியாழக்கிழமை
இணையத்தில் இருந்து தொகுப்பு
நன்றி : விக்கி
இன்றைய சூழ்நிலையில்
இது ஒரு பொதுவான
தகவல் தொகுப்பு மட்டுமே!..
GLYCEMIC INDEX
சர்க்கரை உயர்த்தல் குறியீடு என்பது ஓர் உணவுப் பொருளானது, இரத்த குளுக்கோஸ் அளவை, உடனடியாக எந்த அளவிற்கு உயர்த்துகிறது என்பதைக் குறிக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் குறைவான சர்க்கரை உயர்த்தல் குறியீடு உள்ள உணவையே உட்கொள்ள வேண்டும்..
நன்றி: விக்கி
Foods high in GI to avoid
White and whole wheat bread.
White rice.
Breakfast cereals and cereal bars.
Cakes, cookies, and sweet treats.
Potatoes and fries.
Chips and rice crackers.
Fruits such as watermelon and pineapple.
Sweetened dairy products such as fruit yogurts.
The glycemic index is a number from 0 to 100 assigned to a food, with pure glucose arbitrarily given the value of 100, which represents the relative rise in the blood glucose level two hours after consuming that food..
Thanks: Wikipedia
Low glycemic index foods
Vegetables: Peppers, broccoli, tomatoes, lettuce and eggplants.
Fruits: Strawberries, apples, lemons, limes and pears.
Legumes: Chickpeas, beans (dried or boiled) and legumes.
Dairy: Whole/full-fat milk and plain yogurt.
Sweets: Dark chocolate with more than 70% cocoa.
Nuts: Cashews and peanuts
Foods’re slowly digested and absorbed, causing a slower and smaller rise in blood sugar levels.
The three GI ratings are:
Low: 55 or fewer
Medium: 56 - 69
High: 70 or more
நம்முடைய நலம்
நம்முடைய கையில்!
***
அண்ணா இந்த உணவு முறை பற்றிய கருத்துகள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். பொதுவாக உள்ளதை நாம் எடுத்துக் கொண்டு நம்ம உடலுக்கு எது சர்க்கரையைக் கூட்டுகிறது எது அவ்வளவாகக் கூட்டுவதில்லை என்பதை கவனித்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குஇரண்டாவது, ஒவ்வொருவரது உடல் சர்க்கரை அளவும் ஒவ்வொரு மாதிரி. ஒவ்வொருவரது உடலுழைப்பு, உணவு அளவு அவர்களது Metabolism இதைப் பொறுத்தே அமைகிறது.
சர்க்கரை அளவு கூட்டுகிறது என்று சொல்லப்படும் உணவுப் பொருள்களில் ஏதேனும் சாப்பிட்டாலும் கூட மிகக் குறைவாக எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்ப அடுத்த வேளை உணவினை பார்த்துக் கொண்டு, நடைப்பயிற்சி/உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்தால் எளிதாக சர்க்கரை குறைபாட்டைச் சமாளித்துச் செல்லலாம் என்றே தோன்றுகிறது.
விருந்து, விசேஷங்களுக்குச் செல்லும் போது என்னதான் குறைவாகச் சாப்பிட்டாலும் சாப்பிடாமல் இருக்க முடியாதே. இனிப்பை சுத்தமாகத் தவிர்க்கலாம் அல்லாமல் மற்றவற்றில் ஊறுகாய், எண்ணைப் பண்டங்களைத் தவிர்த்து சாப்பிடலாம்.....அதற்கேற்ப அடுத்த வேளை உணவைப் பார்த்துக் கொண்டு கொஞ்சம் கூடுதல் பயிற்சிகள்...
கீதா
தாங்கள் சொல்லி இருப்பவை அனைத்தும் உண்மை..
நீக்குபதிவின் தலைப்பிலும்
பொதுவான தகவல் குறிப்பு என்று சேர்த்து விட்டேன்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி சகோ..
நலம் வாழ்க..
சிரமம் என்று நினைத்தால், மிகவும் சிரமமான குறைபாடு...
பதிலளிநீக்குஉண்மை தான்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
நலம் வாழ்க..
பதிவு நன்றாக இருக்கிறது. கீதா சொல்வது போல் அவர்கள் உடல் நிலையை நன்கு அறிந்து கொண்டு கூட்டியும், குறைத்தும் உணவை, மாத்திரையை அதற்கேற்ப எடுத்துக் கொள்வதும்,
பதிலளிநீக்குமருத்துவர் சொல்லும் அறிவுரைபடியும் நடந்து கொண்டால் எல்லாம் நலமே!
நீக்கு// அவரவர்கள் உடல் நிலையை நன்கு அறிந்து கொண்டு கூட்டியும், குறைத்தும்.. //
உண்மை தான்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
நலம் வாழ்க.
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை மூன்று நிமிட நடைப்பயிற்சி செய்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
பதிலளிநீக்குஇவ்வளவு விவரம் எல்லாம் அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. தவறுதான். ஆனாலும் ஓரளவு கட்டுப்பாட்டுடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்!
பதிலளிநீக்குஇந்தச் செய்தி புதியது..
பதிலளிநீக்குஇப்படி நடப்பது
எளிமையானது..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
நலம் வாழ்க.
இதெல்லாம் சரியா வரதில்லை. எப்போவும் போல் சாதம் அளவு குறைவாகக் காய்கள் கொஞ்சம் எனச் சேர்த்துச் சாப்பிட்டு வரோம். இட்லி/தோசை 3க்கு மேல் இல்லை. சப்பாத்தியும் 3 தான். உப்புமா எல்லாம் ஒரு சின்னக்கிண்ணம் தான்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்கு