நேற்று முன் தினம் (28/4) சனிக்கிழமை மாலை
அழகர் மலை எனும் திருமாலிருஞ்சோலையில்
பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமியிடம்
விடை பெற்றுக் கொண்டு மதுரையை நோக்கிப்
புறப்பட்ட கள்ளழகர் பெருமானுக்கு மதுரையின் எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...
இன்று அதிகாலையில்
கோலாகல கொண்டாட்டத்துடன் வைகையில்
இறங்கியருள்கிறார்...
அந்த நிகழ்வுகள் வெளியாகும் முன்பாக
நேற்றைய நிகழ்வுகளைத் தரிசிப்போம்..
அழகர் மலை எனும் திருமாலிருஞ்சோலையில்
பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமியிடம்
விடை பெற்றுக் கொண்டு மதுரையை நோக்கிப்
புறப்பட்ட கள்ளழகர் பெருமானுக்கு மதுரையின் எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...
இன்று அதிகாலையில்
கோலாகல கொண்டாட்டத்துடன் வைகையில்
இறங்கியருள்கிறார்...
அந்த நிகழ்வுகள் வெளியாகும் முன்பாக
நேற்றைய நிகழ்வுகளைத் தரிசிப்போம்..
வைபவங்களின் நிழற்படங்களை
வழங்கிய அன்பு நண்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி...
...
அழகர் பெருமானே
ஆதரிக்க வேணும் ஐயா!...
ஃஃஃ
இதோ அழகர் ஆற்றில் இறங்குவதைத் தொலைக்காட்சியில் பார்த்தபடியே தட்டச்சுகிறேன்... குட்மார்னிங் துரை ஸார்..
பதிலளிநீக்குதஞ்சையிலும் மதுரையிலுமாய் மாற்றி மாற்றி திருவிழாக் காட்சிகள் வழங்கியமைக்கு நன்றி. எதிர்சேவைப் படங்களையும் பதிவையும் கோமதி அரசு அக்காவும் அவர்கள் பதிவில் போட்டிருந்தார்கள். கீதா அக்கா ஸ்ரீரங்கம் திருவிழா பற்றி பகிர்ந்திருந்தார்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி
பதிலளிநீக்குஅழகிய படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி
அழகான படங்கள்.
பதிலளிநீக்குஅழகரைப் பார்க்க கூட்டம் கூட்டம் கட்டுஅடங்காத கூட்டம்.
ஜாதி, மத பேதம் காட்டாத விழா எல்லோரும் ஒற்றுமையாக அழகரை வரவேற்ற அற்புத காட்சியை தரிசனம் செய்தோம்.
என் பதிவை இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஅழகான படங்கள். அழகர் ஆற்றிலிறங்கும் வைபவம் - கோமதிம்மா பதிவிலும் படித்தேன்.
பதிலளிநீக்குநன்றி.
அப்பா... எவ்வளவு பக்தர்கள். படங்கள் சிறப்பு.
பதிலளிநீக்குநல்ல கூட்டம் போலருக்கு. நேற்று சகோ கோமதி அரசு/கோமதிக்கா அவர்களின் பதிவும் பார்த்தோம். படங்கள் அழகு.
பதிலளிநீக்குகீதா: நாங்கள் டிவியில் பார்த்தோம் அண்ணா
அனைத்தும் கண்டேன். அருமை, இங்கேயும் பெருமாள் வந்து தரிசனம் கொடுத்துச் சென்றார்.
பதிலளிநீக்கு