நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 06, 2015

அன்பின் சங்கமம்

நன்றி என்ற வார்த்தைகள் மட்டும் போதுமோ!..




இலக்கியத் தென்றல் தேசமங்கையர்க்கரசி
உனக்கும் பசிக்குமே..

மக்கள் பணியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்




சமயங்களைக் கடந்த மனிதநேயம்









Shalini AjithKumar

We are preparing some fresh and hot food to help out the folks in Chennai. 
We will be able to feed about 400 or more people. 

If you are hungry or want to help distribute food to the hungry - Please contact Us.

Phone : (044) 24642625, 24642525, 9840544441, 9003299994.

Address: 

Sri Lalith Mahal, 
10/Venkatakrishna Road, (Opp Mandaveli Bus Depot) 
Mandaveli, 
Chennai - 28..

Spread the word. It's time to give.. 

பதிவில் உள்ள தகவல்கள் FB வழியே பெறப்பட்டவை.. 

ஆற்றை - அதன் கரைகளை அழித்ததும்
ஏரி குளங்களைத் தூர்த்ததும் 
நீர்வழிகளை ஆக்ரமித்ததும்
கழிவு நீர் வடிகால் வாய்க்கால்களை அடைத்ததும் 
குவியும் குப்பைகளை அகற்ற மறந்ததும் 

அனைத்தையும் முறையாக கண்காணிக்கத் தவறியதும் 

- ஆகிய இவைதான், இன்றைய அவலங்களுக்குக் காரணம்..

இனியும் இவற்றை - மக்களும், அரசு ஊழியர்களும் அலுவலர்களும் அதிகாரிகளும் தொடர்வார்களா!?..


தெரியவில்லை!..

இவை இனியும் தொடருமானால்
காலம் மறுபடியும் பதில் சொல்லும்!..
* * *.

14 கருத்துகள்:

  1. மனம் நெகிழும் நிகழ்வுகள், நன்றி என்ற ஓர் வார்த்தை மிக குறைவு தான்,,,,

    தாங்கள் இறுதியில் சொல்லியுள்ளவை முற்றிலும் உண்மைதான், நாம் இயற்கையை மாற்றினால்,,,,,,,,, இது தான்,,,

    தங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனியாகிலும் இயற்கையைப் பேணிக்காக்க வேண்டும் மக்கள்..
      மக்களின் வேதனை தீரவேண்டுவோம்..

      நீக்கு
  2. சாதி மதஇன உணர்வுகளைக் கடந்த
    மனித நேயம் போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மனித நேயம் என்றும் காக்கப்பட வேண்டும்..
      மக்களின் வேதனை தீரவேண்டுவோம்..

      நீக்கு
  3. மனிதநேயத்தை சோதிக்க வந்த மழையோ! என்று இருக்கிறது மதம் கடந்து அனைத்து தரப்பினரும் உதவிக்கரம் நீட்டியது மனிதநேயம் மறையவில்லை என்பதை உணர்த்துகிறது. உதவிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி.
    இனி அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை இனி இவ்வாறு நிகழாவண்ணம் அனைத்தையும் சீரமைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மனிதநேயம் மறையவில்லை - உதவும் கரங்களால்..
      நிலைமை சீரடைய வேண்டுவோம்!..

      நீக்கு
  4. மனிதம் முழுமையாக செத்து விடவில்லை ஜி நல்ல தகவல்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      நிலைமை சீரடைவதுடன் நல்ல புத்தியும் வரவேண்டும்..

      நீக்கு
  5. தொண்டர்களை
    கடவுளின் பிள்ளைகளாக
    வணங்குகின்றேன்

    வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    கடவுளே! கண் திறந்து பாராயோ!
    http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் யாழ்பாவாணன்..

      யார் தவறு செய்திருந்தாலும் - மக்களின் துயர் தீரவேண்டும்..
      இறைவனை பிரார்த்திப்போம்..

      நீக்கு
  6. இறுதியில் சொல்லப்பட்டவை அனைத்தும் சரிதான் ஐயா. இப்போதைக்கு மக்களின் துயர் தீர வேண்டும். மனிதம் ஒரு புறம் மரித்தாலும் மறுபுறம் உயிர்த்தெழுகின்றது. சாதி அம்தம் கடந்த ஒன்றாய் இந்த மழை இத்தனைத் துயரிலும் உணர்த்திர்யிருக்கின்றது ஐயா,..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் சொல்வதைப் போல - இப்போதைக்கு மக்களின் வேதனை தீரவேண்டும்.. புதியதொரு விடியல் தோன்றவேண்டும்..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் குமார்..

      மனிதம் மலர வேண்டும்.. அது ஒன்றே இன்றைய தேவை..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..