நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 09, 2013

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி

நவராத்திரி புண்ய நாட்களில் - சர்வ மங்கலங்களையும் அருளும் அன்னை ஆதி பராசக்தியைக் கொண்டாடும் போது -

முதல் மூன்று நாட்களில் ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி எனவும்
அடுத்த மூன்று நாட்களில் ஸ்ரீமஹாலக்ஷ்மி எனவும் 
கடைசி மூன்று நாட்களில் ஸ்ரீமஹாசரஸ்வதி எனவும் 

- போற்றி வணங்குகின்றோம். 

அந்தவகையில், நவராத்திரியின் ஐந்தாம் நாள் - 




மதுசூதன காமினியாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு உரியது. 

எல்லாரும் எல்லா மங்கலமும் பெற்று உய்யும் வகைக்கு இன்றைய பதிவில் - 

அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்ரம். 


ஸுமநஸ வந்தித ஸுந்தரி மாதவி 
சந்த்ர ஸகோதரி ஹேமமயே 
முநிகண வந்தித மோக்ஷ ப்ரதாயினி 
மஞ்சுள பாஷிணி வேதநுதே 
பங்கஜ வாஸிநி தேவஸுபூஜித 
ஸத்குண வர்ஷிணி சாந்தியுதே 
ஜய ஜய ஹே மதுஸூதன காமிநி 
ஆதி லக்ஷ்மி ஸதா பாலயமாம். 


அயிகலி கல்மஷ நாசிநி காமிநி 
வைதிக ரூபிணி வேதமயே 
க்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி 
மந்த்ர நிவாஸிநி மந்த்ரநுதே 
மங்கள தாயிநி அம்புஜ வாஸிநி 
தேவ கணார்ச்சித பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸூதன காமிநி 
தான்ய லக்ஷ்மி ஸதா பாலயமாம். 


ஜயவர வர்ணினி வைஷ்ணவி பார்கவி 
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே 
ஸுரகண பூஜித சீக்ரபல ப்ரத 
ஞான விகாஸிநி சாஸ்த்ரநுதே 
பவபய ஹாரிணி பாப விமோசநி 
ஸாது ஜநாச்ரித பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸூதன காமிநி 
தைர்ய லக்ஷ்மி ஸதா பாலயமாம். 


ஜயஜய துர்கதி நாசினி காமிநி 
ஸர்வபல ப்ரத சாஸ்த்ரமயே 
ரத கஜ துரகபதாதி ஸமாவ்ருத 
பரிஜன மண்டித லோகநுதே 
ஹரிஹர ப்ரம்ஹ ஸுபூஜித 
ஸேவித தாப நிவாரணி பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸூதன காமிநி 
கஜ லக்ஷ்மி ரூபேண பாலயமாம். 


அயிகக வாஹிநி மோஹிநி சக்ரிணி 
ராகவி வர்த்திநி ஞானமயே 
குணகண வாரிதி லோக ஹிதைஷிணி 
ஸ்வரஸப்த பூஷித கானநுதே 
ஸகல ஸுராஸுர தேவ முனீச்வர 
மாநவ வந்தித பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸூதன காமிநி 
சந்தான லக்ஷ்மி த்வம் பாலயமாம். 


ஜய கமலாஸநி ஸத்கதி தாயிநி 
ஞான விகாஸிநி கானமயே 
அனுதின மர்ச்சித குங்கும தூஸர 
பூஷித வாஸித வாத்யனுதே 
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித 
சங்கர தேசிக மான்யபதே
ஜய ஜய ஹே மதுஸூதன காமிநி 
விஜய லக்ஷ்மி ஸதா பாலயமாம்


ப்ரணத ஸுரேஸ்வரி பாரதி பார்க்கவி 
சோக விநாசிநி ரத்னமயே 
மணிமய பூஷித கர்ண விபூஷண 
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே 
நவநிதி தாயிநி கலிமல ஹாரிணி 
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜய ஜய ஹே மதுஸூதன காமிநி 
வித்யா லக்ஷ்மி ஸதா பாலயமாம். 


திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி 
துந்துபி நாத ஸுபூர்ணமயே 
குமகும குங்கும குங்கும குங்கும 
சங்க நிநாத ஸுவாத்யநுதே 
வேத புராண திஹாஸ ஸுபூஜித 
வைதிக மார்க்க ப்ரதர்ஷயுதே
ஜய ஜய ஹே மதுஸூதன காமிநி 
தன லக்ஷ்மி ரூபேண பாலயமாம்.

மங்கலங்களின் உறைவிடமாக விளங்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வணங்கி வழிபட, இல்லம் மேன்மையுறும் என்பது ஐதீகம். 

அன்னை அவளுடைய கடைக்கண் நோக்கில் 
அல்லல் எல்லாம் அழிந்திடும். ஆனந்தம் மலர்ந்திடும். 

மஹாலக்ஷ்மி ச வித்மஹே விஷ்ணு பத்னியை ச தீமஹி 
தந்நோ: லக்ஷ்மி ப்ரசோதயாத்

6 கருத்துகள்:

  1. நவராத்திரியின் ஐந்தாம் நாள் சிறப்புகள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. மங்கலங்களின் உறைவிடமாக விளங்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின்
    இனிய காட்சிகளைப் பகிந்தமைக்கு நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வரவும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. அஷ்டலக்ஷ்மிகளை தரிஸிக்க ஆனந்தமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. தங்களின் மகிழ்ச்சியே - எனக்கும் மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..