நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

பஞ்சகன்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பஞ்சகன்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 13, 2026

பத்ம மலர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
வெள்ளிக்கிழமை


அகல்யா த்ரௌபதி ஸீதா தாரா மண்டோதரி ததா .
பஞ்சகன்யா ஸ்மரேந் நித்யம் மஹாபாதக நாசனம்.

பழியேதும் இல்லாத
பதுமமலர் போற்றி
அழியாத கன்னிகை
ஐவரும் போற்றி..

ஓம் சக்தி ஓம்
***