நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 16, 2025

கிருஷ்ணா

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
சனிக்கிழமை


கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச 
நந்த கோப குமாராய கோவிந்தாய நமோ நம: 


என்றென்றும்
துணை வருவாய் ஐயனே..

ஓம் ஹரி ஓம்
**

5 கருத்துகள்:

  1. கிருஷ்ண ஜென்மாஷ்டமி வாழ்த்துகள்...... நல்லதே நடக்கட்டும்.....

    பதிலளிநீக்கு
  2. கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களுக்கும் தாமதமானாலும், இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். நேற்று பதிவுலகம் வர இயலவில்லை. குழந்தை கண்ணனின் படங்கள் அருமையாக உள்ளது. அனைவரையும் கிருஷ்ண பரமாத்மா நலமுடன் வைத்திருக்கட்டும். பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இரண்டு படங்களும் மிக அழகு.

    உங்களுக்குத் தெரியுமா? கோகுலத்தில், ஸ்ரீகிருஷ்ணன் வளர்ந்ததாக நம்பப்படும் நந்த பவனில் முக்கிய சன்னிதி சிவன் சன்னிதி. அங்குதான் பிரசாதங்களை வைத்து கண்டருளப்பண்ணுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. எதற்காக முந்தைய கருத்து என்றால், கிருஷ்ணனை மடியில் வைத்திருக்கும் யசோதை நெற்றியில் முழுமையாக விபூதி இருப்பதைப் பார்த்ததும் தோன்றியது

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..