ஒரு படமும் காணொளியும் இவ்வளவு சிந்திக்கச் செய்யுமா? பகிர்வுக்கு நன்றி.
சமீபத்தில் இன்னொரு காணொளி பார்த்தேன். இரு பெண்கள் அணிக்கிடையில் கால்பந்தாட்டப் போட்டி நடக்கும்போது எதிரணி பெண்ணின் ஹிஜ்ஜாஃப்-தலை மறைப்புத் துணி அவிழ்ந்துவிடுகிறது. உடனே கால்பந்தாட்டத்தை விட்டுவிட்டு அந்தப் பெண்ணைச் சுற்றி நின்றுகொண்டு, அவள் ஹிஜ்ஜாஃபை திரும்பக் கட்டும்வரை அவரை மறைத்து நின்கின்றனர்.
சின்னச் சின்ன விஷயங்களில்கூட, பிறர் மீது கருணை, அன்பு செலுத்தும் மனநிலை அவர்கள் ஜீனில் வருகிறதா, பள்ளியில் சொல்லித்தரப்படுகிறதா இல்லை பெற்றோர்களால் உதாரணங்களாக இருந்து காட்டப்படுகிறதா?
சிறு சிறு செயல்கள்... எவ்வளவு உயர்வாகி விடுகின்றன...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
முதல் படம் உண்மையிலேயே டாப். போட்டிக்கு நடுவே இப்படிநடந்து கொள்வது எவ்வளவு உயர்ந்தது...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
இரண்டுமே அருமை. நெகிழ்ச்சியாக உள்ளது.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி அக்கா..
நெகிழ்ந்தேன்
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நெகிழவான காணொளி.
பதிலளிநீக்குமுதல்படமும் மனதை நெகிழ வைத்தது.
அன்பு தலைப்பும், பதிவும் அருமை.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
உயர்வான செயல்கள்....
பதிலளிநீக்குஅருமை.
அன்பின் குமார்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அழுகையுடன்... குறள் 36 - ம் ஞாபகம் வந்தது...
பதிலளிநீக்குநன்றி ஐயா நன்றி...
அன்பின் தனபாலன்..
நீக்குநீங்கள் குறித்த முப்பத்து ஆறாவது குறளைத் தான் நானும் நினைத்தேன்..
வாழும் வழியில் அறம் செய்வதைப் பற்றி ஐயன் குறிக்கும் குறள் இது ஆதலால் பதிவில் இடம் பெற்றது...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
ஒரு படமும் காணொளியும் இவ்வளவு சிந்திக்கச் செய்யுமா? பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குசமீபத்தில் இன்னொரு காணொளி பார்த்தேன். இரு பெண்கள் அணிக்கிடையில் கால்பந்தாட்டப் போட்டி நடக்கும்போது எதிரணி பெண்ணின் ஹிஜ்ஜாஃப்-தலை மறைப்புத் துணி அவிழ்ந்துவிடுகிறது. உடனே கால்பந்தாட்டத்தை விட்டுவிட்டு அந்தப் பெண்ணைச் சுற்றி நின்றுகொண்டு, அவள் ஹிஜ்ஜாஃபை திரும்பக் கட்டும்வரை அவரை மறைத்து நின்கின்றனர்.
சின்னச் சின்ன விஷயங்களில்கூட, பிறர் மீது கருணை, அன்பு செலுத்தும் மனநிலை அவர்கள் ஜீனில் வருகிறதா, பள்ளியில் சொல்லித்தரப்படுகிறதா இல்லை பெற்றோர்களால் உதாரணங்களாக இருந்து காட்டப்படுகிறதா?
அன்பின் நெல்லை..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
கொன்று தின்னும் விலங்குகள் கூட சமயங்களில் குரங்குக் குட்டிகளுடனும் மான் குட்டிகளுடனும் விளையாடுவதைக் காட்டும் காணொளிகள் கூட வருகின்றன...
வாத்துகள் தரையில் கிடக்கும் உணவைத் தண்ணீரில் மீனுக்குப் போடுவதாகக் கூட காணொளிகள் காணக் கிடைக்கின்றன...
நற்பண்புகள் அவற்றின் குருதிக்குள் எப்படிச் சேர்கின்றன என்பது தெரியவில்லை..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..