மூங்கில் வனத்துள் சிவலிங்கம்
முளைத்தெழுந்த திருத்தலம்.. .
முளைத்தெழுந்த திருத்தலம்.. .
அறம் காத்த எளியோர் உலர்த்தியிருந்த நெல்லை
மழையினின்று வேலியிட்டுக் காத்தருளிய திருத்தலம்..
திருநெல்வேலி..
தென் தமிழகத்தில்
பெரும்புகழுடைய திருத்தலம்..
அகத்தியருக்குத் திருமணக்கோலம்
கட்டியருளிய திருத்தலங்களுள் நெல்லையும் ஒன்று..
***
வருடாந்திர ஆனிப்பெருந்திருவிழாவிற்கான
திருக்கொடியேற்றம்
வருடாந்திர ஆனிப்பெருந்திருவிழாவிற்கான
திருக்கொடியேற்றம்
ஜூன் 11 அன்று காலை 7.30 மணியளவில்
நடைபெற்றது...
இறைவன் - ஸ்ரீ நெல்லையப்பர்
அம்பிகை - ஸ்ரீ காந்திமதி
தீர்த்தம் - தாமிரபரணி, சிந்துபூந்துறை
தலவிருட்சம் - மூங்கில்
ஐயன் ஆடிக் களிக்கும்
பஞ்ச சபைகளுள் - தாமிரசபை..
உச்சி கால வழிபாட்டினை
அம்பிகை நிகழ்த்துவதாக ஐதீகம்..
தமிழகத்தில் ஆடிப்பூரம் மிகச்சிறப்பாக
நிகழும் சிவாலயம்..
நெல்லையில் நிகழ்ந்த
ஆனிப் பெருந்திருவிழாவின்
காட்சிகள் - இன்றைய பதிவில்!..
நெல்லையில் நிகழ்ந்த
ஆனிப் பெருந்திருவிழாவின்
காட்சிகள் - இன்றைய பதிவில்!..
20/6 அன்று தீர்த்தவாரி மங்கலத்துடன்
திருவிழா இனிதே நிறைவுற்றது..
படங்களை வழங்கிய
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள்
திருக்கோயில் பக்தர் பேரவையினருக்கு
நெஞ்சார்ந்த நன்றி.
***.
திருவிழா இனிதே நிறைவுற்றது..
படங்களை வழங்கிய
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள்
திருக்கோயில் பக்தர் பேரவையினருக்கு
நெஞ்சார்ந்த நன்றி.
***.
நேர்ந்து கொண்டோர் ஒன்று கூடி
அம்பிகையைத் தம் மகளாகப் பாவித்து
வளையல் அணிவித்து
இறும்பூது எய்துகின்றனர்..
பின்னும் அவளே - அன்பு மகள்!..
* * *
அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல் வேலியுறை செல்வர் தாமே!.. (3/92)
-: திருஞானசம்பந்தர் :-
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல் வேலியுறை செல்வர் தாமே!.. (3/92)
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***
படங்களால் ஓர் பக்திப் பதிவு
பதிலளிநீக்குநன்றி ஐயா
அன்புடையீர்..
நீக்குமின்னல் வேகத்தில் தங்களது வருகை..
அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
ஒரே ஒரு முறை ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்குச் சென்றிருக்கிறோம் எல்லாதகவல்களும் புதிது படங்கள் அருமை வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
நெல்லையப்பர் கோயில் சென்றுள்ளோம். விழாக்களைக் கண்டதில்லை, கேட்டதில்லை. தங்கள் பதிவு மூலமாக இன்று சென்றோம். நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குஎழில்மிகு சிற்பங்கள் விளங்கும் திருக்கோயில்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அன்வேபின்ஜி
பதிலளிநீக்குவேணுவனத்திருவிழா அழகிய புகைப்படங்களுடன் நன்று
சிறந்த பதிவு
பதிலளிநீக்குhttp://ypvn.myartsonline.com/
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
படங்களும் பதிவும் அருமை சார்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
திருவிழாவில் நாங்களும் பங்கு கொண்டோம் ஐயா...நன்றி
பதிலளிநீக்குஇக் கோவிலுக்கு சென்றதில்லை.
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
பதிலளிநீக்குஅன்பின் அண்ணா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான புகைப்படங்கள்.... நன்றி.
பதிலளிநீக்குஅழகான புகைப்படங்கள், தகவல்கள் மூலம் வேணுவனத் திருவிழாவைக் கண்டோம் நன்றி ஐயா
பதிலளிநீக்கு