நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 17, 2026

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 32
திங்கள் கிழமை


ஆடி அமாவாசையன்று
திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில்
அப்பர் தரிசனக் காட்சி திருவுலா
நடைபெற்றது..




 
நன்றி
சிவனடியார் திருக்கூட்டம்


ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற்சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் சிவாய நம
***

2 கருத்துகள்:

  1. @ கோமதிஅரசு

    அப்பருக்கு கயிலை காட்சி கொடுத்த நாள் தரிசனம் கிடைத்தது.
    திருநாவுக்கரசர் தேவாரத்தை பாடி வணங்கி கொண்டேன்.
    இணையத்தில் பார்த்தேன், தருமை ஆதீனம் போய் இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..