நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 9
சனிக்கிழமை
கலியுகம் எப்படியெல்லாம் இருக்கும்
கலியுகத்தில்
என்னவெல்லாம் நடக்கும்
என்பதை துவாபர யுகத்திலேயே தர்ம புத்திரர் சொல்லி வைத்திருக்கின்றார்..
அரசனின் ஊழியர்களே மக்களுக்கு இடையூறாக இருப்பார்களாம்...
என்றாலும் -
இப்படியெல்லாம் நடப்பதற்கு மக்களாட்சி முறையில் சாத்தியமில்லை..
மேலும் -
மன்னராட்சியைத் தான் ஒழித்தாயிற்றே!.. - என்று நிம்மதியைத் தேடுவோம்..
ஆனாலும், தர்மத்தின் வாக்கு!.. நடந்தே தீரும்..
மனதிற்கு சங்கடமாக இருக்கின்றதே என்றால் -
காற்றடிக்கும் திசையினிலே
காற்றாடி போகுமப்பா..
என்ற பாடலைப் பாடியவாறு மகிழ்ச்சியாக இருப்பதற்கு முயற்சி செய்வோம்..
காணொளிக்கு நெஞ்சார்ந்த நன்றி
கலியுக தீர்க்கதரிசனங்கள் உண்மையாகி வருகின்றன. கவியரசரின் வரிகள் சிறப்பு.
பதிலளிநீக்குகலியுகம் கலியுகம் தான்...
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
காணொளி கண்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்குகலியுக காணொளி கண்டோம்.
பதிலளிநீக்கு'நம்பிக்கைக்கு பாத்திரமாக இறைவன் உண்டு"
இறைவா கலியுக வரதா காப்பாற்று அனைவரையும் என அவன்திருவடி வணங்கி வேண்டுவோம்.
அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி மாதேவி..
நலம் வாழ்க
நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்கு