சனி, அக்டோபர் 26, 2024

கலியுகம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 9
சனிக்கிழமை


கலியுகம் எப்படியெல்லாம் இருக்கும் 
கலியுகத்தில்
என்னவெல்லாம் நடக்கும்
என்பதை  துவாபர யுகத்திலேயே தர்ம புத்திரர் சொல்லி வைத்திருக்கின்றார்.. 

அரசனின் ஊழியர்களே மக்களுக்கு இடையூறாக இருப்பார்களாம்...

என்றாலும் -
இப்படியெல்லாம் நடப்பதற்கு மக்களாட்சி முறையில் சாத்தியமில்லை.. 

மேலும் - 
மன்னராட்சியைத் தான் ஒழித்தாயிற்றே!.. -  என்று நிம்மதியைத் தேடுவோம்..

ஆனாலும், தர்மத்தின் வாக்கு!.. நடந்தே தீரும்..

மனதிற்கு சங்கடமாக இருக்கின்றதே என்றால் -
காற்றடிக்கும் திசையினிலே
காற்றாடி போகுமப்பா..
என்ற பாடலைப் பாடியவாறு மகிழ்ச்சியாக இருப்பதற்கு முயற்சி செய்வோம்..


காணொளிக்கு நெஞ்சார்ந்த நன்றி
 

நம்ப வைத்து கூட்டிச் செல்ல
நாலுபேர் வழியில் உண்டு
நம்பிக்கைக்குப் பாத்திரமாய்
இறைவன் ஒருவன் உண்டு..
-: கவியரசர் :-

ஓம் ஹரி ஓம் 
நம  சிவாய நம 
ஓம்
***

7 கருத்துகள்:

  1. கலியுக தீர்க்கதரிசனங்கள் உண்மையாகி வருகின்றன. கவியரசரின் வரிகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலியுகம் கலியுகம் தான்...

      அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. காணொளி கண்டேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. கலியுக காணொளி கண்டோம்.

    'நம்பிக்கைக்கு பாத்திரமாக இறைவன் உண்டு"
    இறைவா கலியுக வரதா காப்பாற்று அனைவரையும் என அவன்திருவடி வணங்கி வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நலம் வாழ்க

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..