நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 30, 2024

விழிப்பு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 14 
செவ்வாய்க்கிழமை


சிந்திக்கத்தக்க சிறப்பான கருத்துகள்..

நன்றி... நன்றி..


உடல் நலம் காக்க
உடல் நலம் காக்க

சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. காணொளி கேட்டேன். சிறப்பான கருத்துகள். மாற்ற முடியாத நிலைக்கு வந்து விட்டது உலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. நல்ல சிந்தனை.

    உணவு பழக்க வழக்கம் மாற வேண்டும். காணொளி அருமை.
    நேரா நேரத்திற்கு உணவு உண்ணும் முறையை கடைபிடித்தாலே நலம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் நன்றி..

      நீக்கு
  3. சிறப்பான சிந்தனை. உணவுக்கான சரியான நேரத்தினை பலரும் கடைபிடிப்பதே இல்லை என்பது நிதர்சனம். காணொளி கண்டேன். எனக்கும் WhatsApp வழி வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் நன்றி வெங்கட்..

      நீக்கு
  4. விழிப்பு என்பதே மிக ஆழமான பொருள் கொண்ட சொல். நாம் கண் திறப்பதைச் சொன்னாலும், விழிப்புணர்வு என்பதை சொன்னாலும் அது மேலோட்ட்ம், மனம் விழிப்பு என்பது மிக மிக ஆழமான பொருள். அதை அடைவது என்பதுதானே பெரிய சாதனை.

    இது தலைப்பு பார்த்ததும் வந்த கருத்து. பதிவு வாசித்துவிட்டு வருகிறேன் துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.. உண்மை..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் நன்றி சகோ..

      நீக்கு
  5. நல்ல விழிப்புக் காணொளி. இளம் சமூகம் புரிந்து கொண்டால் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் நன்றி மாதேவி..

      நீக்கு
  6. காணொளியில் கருத்துகள் மிகவும் சிறப்பான கருத்துகள். சில விஷயங்கள் நமக்கும் அப்பாற்பட்டவை உதாரணமாகக் குழந்தை பிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பினும் சில விஷயங்களை மருத்துவத்துறை தான் தீர்மானிக்கின்றது..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் நன்றி சகோ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..