நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 09, 2026

கந்த சஷ்டி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
திங்கள் கிழமை


கந்த சஷ்டி விழா தொடக்கம்




வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
***

10 கருத்துகள்:

  1. முருகனின் திருநாள். முருகா ​முருகா...

    பதிலளிநீக்கு
  2. சஷ்டி விரதம் என்றதும் அதிரா நினைவுக்கு வருகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... வெகு நாட்கள் ஆயிற்று அவரைப் பார்த்து...

      நீக்கு
  3. வீரவேல் முருகனுக்கு அரோகரா....

    பதிலளிநீக்கு
  4. சஷ்டி கவசம் நம்மைக் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  5. கந்த சஷ்டி விரத வாழ்த்துகள்.

    ஆறுபடை வீடுகளும் பக்தர்களால் நிறைந்து வழியும் இந்நாட்களில்
    நாமும் வெற்றி வேல் முருகனை வழிபட்டு அவனருள் பெறுவோம்.

    அனைவர் நலன்களையும் காக்க வேண்டி நிற்கிறோம்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..