நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 18, 2024

வராஹி வைபவம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 2 
வியாழக்கிழமை

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவின் போது செய்விக்கப்பட்ட அலங்கார தரிசனம்.

அலங்கரித்தவர் : திரு. கணேச சிவாச்சாரியார் அவர்கள்..
ஒளிப்படங்கள் :
' தஞ்சையின் பெருமை ' fb

இனிப்பு அலங்காரம்

மஞ்சள் அலங்காரம்

குங்கும அலங்காரம்

சந்தன அலங்காரம்

தேங்காய்ப்பூ அலங்காரம்

மாதுளை அலங்காரம்

நவதானிய அலங்காரம்

வெண்ணெய் அலங்காரம்

கனிகள் அலங்காரம்

காய்கள் அலங்காரம்

மலர் அலங்காரம்

திருவீதி எழுந்தருளல் 
 


நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.. 50
-: அபிராமி பட்டர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. வணங்கி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீவராஹி அம்மன் அலங்கார படங்கள் அனைத்தும் அருமை.
    பாடலை பாடி அம்மனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீவராஹி அம்மன் அலங்கார படங்கள் அனைத்தும் அருமை.
    பாடலை பாடி அம்மனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் அழகு. அற்புதமான அலங்காரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  5. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..