நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 2
வியாழக்கிழமை
தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவின் போது செய்விக்கப்பட்ட அலங்கார தரிசனம்.
அலங்கரித்தவர் : திரு. கணேச சிவாச்சாரியார் அவர்கள்..
ஒளிப்படங்கள் :
' தஞ்சையின் பெருமை ' fb
மஞ்சள் அலங்காரம் |
குங்கும அலங்காரம் |
சந்தன அலங்காரம் |
தேங்காய்ப்பூ அலங்காரம் |
மாதுளை அலங்காரம் |
நவதானிய அலங்காரம் |
வெண்ணெய் அலங்காரம் |
கனிகள் அலங்காரம் |
காய்கள் அலங்காரம் |
மலர் அலங்காரம் |
திருவீதி எழுந்தருளல்
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.. 50
-: அபிராமி பட்டர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
வணங்கி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஸ்ரீவராஹி அம்மன் அலங்கார படங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குபாடலை பாடி அம்மனை வணங்கி கொண்டேன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி..
ஸ்ரீவராஹி அம்மன் அலங்கார படங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குபாடலை பாடி அம்மனை வணங்கி கொண்டேன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு. அற்புதமான அலங்காரம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி
நீக்கு