நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
வியாழக்கிழமை
கந்த சஷ்டி மூன்றாம் நாள்
சஷ்டி கவசத்திலிருந்து சில வரிகள்..
முப்பால் நாடியை முனை வேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
***

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
பதிலளிநீக்குஅறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ)
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய்
போற்றி போற்றி முருகா போற்றி
நீக்குமுருகனுக்கு அரோகரா
பதிலளிநீக்குகந்தனுக்கு அரோகரா
செந்திலுக்கு அரோகரா
ங்கப்பனுக்கு அரோகரா..
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
முருகன் படம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குசஷ்டி கவசம்பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
வெற்றி வேல் முருகன் அருளை வேண்டுகின்றோம்.
பதிலளிநீக்குவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா