இன்று மகாகவி பிறந்தநாள்
11 - 12 - 1882 |
உண்டென்று தானறிதல் வேணும்..
வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!..
-: மகாகவி :-
***
கீழுள்ள காணொளியை Fb ல் வந்தது..
மழையொடு மழையாக
அந்தப் பெண்ணின் முகத்தில் வழியும்
அன்பினைப் பாருங்கள்..
இந்தக் காணொளியைக் கண்டு
என்மனதில் எழுந்தவையே இங்குள்ள
சில வரிகள்...
மனமெலாம் மாசற்ற தங்கம்
மண்மீது அதனாலே மழைத்துளிகள் தங்கும்
மொழியற்ற உயிரிடத்துக் கொஞ்சும்
மொழிகண்டு நனைகிறதே நெஞ்சம்..
வாழ்க நலம்
ஃஃஃ
மகாகவியை நினைவு கூர்வோம்.
பதிலளிநீக்குகாணொளி மனதை நெகிழச் செய்து விட்டது.
அன்பின் ஜி..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
மகாகவி வாழ்க...
மஹாகவியைக் கொண்டாடுவோம்.
பதிலளிநீக்குகாணொளியும் கவிதை வரிகளும் அருமை.
அன்பின் ஸ்ரீராம்...
நீக்குமகாகவி வாழ்க...
மகிழ்ச்சி... நன்றி...
அருமையான காணொளி. அந்தப் பெண் குரங்குக்குட்டியைக் கொஞ்சும் அழகே அழகு! பாரதிக்கு அஞ்சலிகள்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சியக்கா...
நீக்குமகாகவி வாழ்க...
பாரதியை நினைவுகூர்ந்த விதம் அருமை.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா...
நீக்குமகாகவி வாழ்க...
மகிழ்ச்சியும் நன்றியும்...
பகிர்வு அருமை ஐயா...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்...
நீக்குமகாகவி வாழ்க...
மகிழ்ச்சி... நன்றி...
பாரதியின் பிறந்த நாள் பதிவு அருமை.
பதிலளிநீக்குகாணொளி அருமை குட்டியை எடுக்கும் போது அது முதலில் மறுப்பு சொன்னாலும் அப்புறம் பேசாமல் இருக்கிறது. சிறிது நேரத்தில் குட்டியை வாங்கி கொள்கிறது.
தங்கள் அன்பின் வருகையில் மகிழ்ச்சி...
நீக்குஎங்கே தூக்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்று பயந்திருக்கும்....
கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
வாழ்க பாரதி...
அருமை ஐயா...
பதிலளிநீக்குமகாகவியை நினைவில் நிறுத்துவோம்.
அன்பின் குமார்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
வாழ்க பாரதி..
பதிலளிநீக்குவளர்க கவியின் புகழ்.....!
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவாழ்க கவியின் புகழ்...
மகாகவியின் வரிகளுக்கு பொருத்தமான காணொளியொடு சுருக்கமாக, சிறப்பாக பாரதியை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...
நீக்குவாழ்க பாரதி..