நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 07, 2018

அஞ்சலி



நீயே உனக்கு நிகர்..




நெஞ்சிருக்கும் வரை 
நினைவிருக்கும்..
நெஞ்சுக்கு நீதியும் 
நிலைத்திருக்கும்...


கண்ணீருடன்
விடை தருகின்றோம்..

இறைநிழலில்
அமைதி கொள்க..
ஃஃஃ 

11 கருத்துகள்:

  1. பயங்கர சுறு சுறுப்பா அஞ்சலி வெளியிட்டுட்டீங்க.

    பதிலளிநீக்கு
  2. அவரை நேசிப்பவர்கள் அனைவருக்கும் இழப்புதான். ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  3. நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருப்பினும்...

    மறைவுக்கு எமது அஞ்சலிகளும்...

    பதிலளிநீக்கு
  4. இனி நினைவுகளில் வாழ்வார்.
    அஞ்சலிகள். காணொளி வரவில்லை, மீண்டும் வந்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. நிறையான வாழ்வு வாழ்ந்தவருக்கு அஞ்சலிகள்

    பதிலளிநீக்கு
  6. கலைஞர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை. இவருடைய அரசியல் விமர்சனகளுக்கு உட்பட்டதுதான். இதன் காரணமாகவே இவர் மீது தனிமனித தாக்குதல்களும் வைக்கப்படுவது உண்டு. விமர்சனத்தை எதிர்கொள்ளத அரசியல் வாழ்க்கை சாத்தியம் இல்லை. அரசியல் தவிர்த்து இவருடைய மொழி, கலை, இலக்கியம், சமூக ஆளுமைகள் பல இளைஞர்களை தன்பால் ஈர்த்ததுண்டு. நிச்சயமாய் கலைஞரின் மரணம் தனி நபரின் மரணம் மட்டுமில்லை. இது பன்முக ஆளுமை மற்றும் சித்தாந்தம் சம்பந்தப்பட்டது. இவரின் உடல் தான் மரணித்துள்ளது. இவருடைய பன்முக ஆளுமைக்கும் சித்தாந்தத்திற்கும் மரணமில்லை. இவரை நிறைகுறைகளோடு ஏற்றுக்கொண்டவர்களுக்கு இவருடைய மரணம் பெரும் இழப்புதான்.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு அஞ்சலி ஐயா!

    (துரை அண்ணா இது துளசி அன்றே அனுப்பியிருக்கிறார். நான் தளம் வர இயலாமல் இருந்ததால் வெளியிட இயலவில்லை எனவே இப்போதுதான் அவர் கொடுத்திருந்த கருத்துகளை ஒவ்வொன்றாகத் தேடி வெளியிடுகிறேன்....நானும் அப்படியே தளம் வாசிக்கிறேன் விட்ட பதிவுகள் எல்லாம், எல்லோரது தளங்களிலும்....தாமதத்திற்கு மன்னிக்கவும் - கீதா)

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..