நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 10
ஞாயிற்றுக்கிழமை
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்தின்
திருப்பெருந்துறை திருக்கோயிலில் ஆனிப் பெருந் திருவிழாவின் ஒன்பதாம் நாளாகிய ஆனி 8
வெள்ளிக்கிழமையன்று (23/6)
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருத்தேரில் எழுந்தருளிய திருக்காட்சிகள் இன்றைய பதிவில்..
படங்கள்
நன்றி: துறைசை ஆதீனம்
இணையம்
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை
சேயானை சேவகனை தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனை
தாயானை தத்துவனை தானே உலகேழும்
ஆயானை ஆள்வானை பாடுதுங்காண் அம்மானாய்..
-: மாணிக்கவாசகர் :-
மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***
படங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்குஓம் நம சிவாய சிவாய நம ஓம்
பதிலளிநீக்குஓம் நம சிவாய
நீக்குசிவாய நம ஓம்..
மகிழ்ச்சி.. நன்றி ஜி..
தேர் வைபவப் படங்கள் எல்லாம் ரசித்தேன்
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குசிறப்பு...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குதேர்த் திருவிழா படங்கள் மிகச் சிறப்பு.
பதிலளிநீக்குநாயான நம் தம்மை - எதனால் ஆழ்வார்களும், நாயன்மார்களும், தங்களைத் தாழ்த்திக்கொள்ளுவதற்காக, தங்களை நாயுடன் ஒப்புமை செய்துகொள்கிறார்கள்?
இலக்கு - என ஒன்றில்லாமல் அங்குமிங்கும் ஓடித் திரிவது ..
நீக்குஅதனால் கூட இருக்கலாம்..
அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
ஆனித் திருவிழா படங்கள் நன்று.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அருமை. திருப்பெருந்துறைத் தேரோட்டம் இப்போதே தெரிந்து கொண்டேன். சிதம்பரத்திலும் ஆனித்திருமஞ்சனம் முடிந்து நடராஜர் இன்று மூலஸ்தானம் அடைந்திருப்பார். நம்ம விடியா அரசு அறமற்ற நிலையத்துறை ஊழியர்கள் அங்கே போய்த் தொந்திரவு செய்தது தான் மனதை உறுத்துகிறது. :( அவங்க சுபாவம். என்ன செய்ய முடியும்?
பதிலளிநீக்குஆனித்தேர் தரிசனம் அருமை. திருப்பெருந்துறைத் தேரோட்டம் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு