தமிழமுதம்
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு..(212)
***
இன்று ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி
அருளமுதம்
அருளமுதம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 21
ஓம் ஹரி ஓம்
***
சிவ தரிசனம்
திரு ஆனைக்கா
ஊனாகி உயிராகி அதனுள் நின்ற
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்
தேனாருங் கொன்றையனே நின்றியூராய்
திருஆனைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாய் உன்பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங்கொண்டு அடியேன் என்செய்கேனே..(6/62)
-: அப்பர் ஸ்வாமிகள் :-
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
ஸ்ரீ மட்டுவார்குழலி உடனுறை ஸ்ரீ தாயுமானவர் |
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.. 12
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.. 12
***
-: அபிராமிபட்டர் :-
இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள
அப்பர் பெருமான் அருளிய திருப்பாடலையும்
அபிராமபட்டர் அருளிய திருப்பாடலையும்
ஒத்து நோக்கி இன்புறுக...
இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள
அப்பர் பெருமான் அருளிய திருப்பாடலையும்
அபிராமபட்டர் அருளிய திருப்பாடலையும்
ஒத்து நோக்கி இன்புறுக...
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
படித்தேன், தரிசித்தேன், ரசித்தேன். நீங்கள் சொன்ன பிறகு மறுபடியும் இரண்டு பாடல்களையும் படித்து ரசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குதங்களுக்கு நல்வரவு...
ஹரி நாராயண...
தரிசித்தேன் நன்று...
பதிலளிநீக்குமெய்ப்பரம்பொருளைக் காணும் வண்ணம் தமிழமுதம் வரைகிறீர்கள் அன்பு துரை.
பதிலளிநீக்குபடிக்கப் படிக்க கண்கொடுத்த ஈசனை வந்திக்கிறேன்.
அருமை முத்துக்களைப் பதிக்கும் உங்களூக்கு நன்றி அதுவும் சமயபுரத்தாள் இங்கே இன்னாட்களில் தேவை.
எனக்குக் கிடைத்த அருள் அவள்
தோற்றம். குழந்தைகளை ஆட்கொண்டுள்ள வள் வல்லமையுடன் காப்பாள்.
இனிய தமிழ் வாழ்க.
அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குஅருமையான தரிசனம் செய்து வைத்தமைக்கு நன்றி.
அருமையான தரிசனம் ...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குசிறப்பான தரிசனம். நன்றி ஐயா.
பதிலளிநீக்குவைகுண்ட ஏகாதசியான இன்று மனம் முழுவதும் அரங்கன் நினைவுதான். அரங்கனை மட்டும் தரிசித்தால் போதுமா? என்று கூடவே ஆனைக்கா அண்ணலையும், அகிலாண்டேஸ்வரியையும், சமயபுரம் மாரியம்மனையும் தரிசிக்க தந்த உங்களுக்கு நன்றிகள் நூறு.
பதிலளிநீக்கு