நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெயராம்..
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெயராம்..
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
இன்று
ஸ்ரீராம ஜன்ம பூமியில்
ஸ்ரீ ராமபிரானின் திருக்கோயிலுக்கு
அடிக்கல் நாட்டப்படுகின்றது..
சடங்குகளும் சம்பிரதாயங்களும்
நாம் மேலேறுவதற்கான
ஏணிப்படிகள் மட்டுமே..
ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியின்
திருவடித் தாமரைகளை
நெஞ்சில் நிலை நாட்டுவதே
உய்வதற்கான வழியாகும்..
***
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஃஃஃ
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஸ்ரீராமரின் திருவடிகளைச் சிக்கெனைப் பற்றுவோம். அவரருள் பெறுவோம்...
பதிலளிநீக்குஸ்ரீராமஜெயம்... ஸ்ரீராமஜெயம்... ஸ்ரீராமஜெயம்...
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குத்ங்களுக்கு நல்வரவு...
ஸ்ரீராம ஜெயம்..
அன்பர்கள் இதயத்தில் என்னாளும் ராமனும் அவன் பரிவாரமும்
பதிலளிநீக்குநிலைத்திருக்கும். ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
படங்கள் அனைத்தும் அருமை அன்பு துரை.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியம்மா....
நீக்குஸ்ரீராம்.. ஜெய்ராம்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகாலை நேரத்தில் அழகான காவிய படங்களை கண்ணாற கண்டு களிப்புற்றேன். ராமாயணத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அற்புதமாக விளக்கிய படங்கள் முழு ராமாயணத்தை ஆனந்தமாக படித்ததைப் போன்ற திருப்தியை தந்தது. ராமரின் நாமாவை சொல்வதே ஆனந்தமல்லவா..! எத்தனை ராம நாமங்கள்.. பதிவு அருமையாக உள்ளது.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை இடைவிடாது தொழுவோம். அவரருள் நிச்சயம் நம்மை வந்து சேரும்.
ஸ்ரீ ராம ஜெயம்..ஸ்ரீ ராம ஜெயம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
நீக்குஇருப்பினும் இன்னும் சிறப்பாக வழங்க முடியவில்லையே என்று இருக்கிறது..
ஸ்ரீராம்.. ஜெய்ராம்..
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...
ஸ்ரீராம்.. ஜெய்ராம்..
ஸ்ரீராம், ஜயராம், ஜயஜயராம். ராமாயணத்தை முழுமையாகக் கண்டு ஆனந்தம் அடைந்தேன். நாட்டின் துன்பங்கள், துயரங்கள், கொடிய நோய்த்தொற்று அனைத்தையும் அழிக்க ஸ்ரீராமபிரானைப் பிரார்த்திக்கிறேன். ஜய்ராம் ஜிக்கு!
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியக்கா...
நீக்குஎல்லாமே கைத்தொலைபேசியில் செய்தது.
கணினியை இன்னும் இணைக்கவில்லை..
ஸ்ரீராம்.. ஜெய்ராம்..
இணைத்த படங்கள் அனைத்தும் அழகு. நலமே விளையட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. ஸ்ரீராம் ஜெய்ராம்..
படங்கள் அருமை...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. ஸ்ரீராம்.. ஜெய்ராம்..
படங்கள் அருமையாக இருக்கின்றன
பதிலளிநீக்குநலமே விலையட்டும்
துளசிதரன்
கீதா
அன்பின் துளசிதரன்/ கீதா..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...
ஸ்ரீராம்.. ஜெய்ராம்..
சின்னத்திரை யில் இன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதை கொண்டாடும் விதமாக
பதிலளிநீக்குராமாயணம் என்ற காவியத்தை ஓவியமாக்கி வழங்கினீர்கள். மிக்க நன்றி!
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... ஸ்ரீராம்.. ஜெய்ராம்..
அனைத்து படங்களும் அருமை.
பதிலளிநீக்குஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...
நீக்குவாழ்க வளமுடன்..
ஸ்ரீராம்.. ஜெய்ராம்..
ராமாயணத்தை சித்திரமாக காணச் செய்ததற்கு வந்தனங்கள். கடைசியில் முத்தாய்பாக நீங்கள் கூறியுள்ள வரிகள் அக்ஷர லட்சம் பெறும். ஜெய் ஸ்ரீராம்!
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
நீக்குநான் எதுவும் புதிதாகச் சொல்லவில்லை.
எல்லாம் ஆன்றோர்களின் அருள் வாக்கு..
ஜெய் ஸ்ரீராம்..
படித்துவிட்டேன். படங்கள் மிக அருமை. கும்பகோணம் ராமஸ்வாமி கோவிலில் (? இல்லை சக்கரத்தாழ்வார் கோவில் என நினைக்கிறேன்) சுவரில் இராமாயணச் சித்திரங்கள் இருக்கும்.
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை..
நீக்குகுடந்தை ஸ்ரீ ராமஸ்வாமி கோயிலில் தான் இராமாயணம் ஓவியமாக வரையப்பட்டு இருக்கும்...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
ஜெய் ஸ்ரீராம்...
ராமசாமி கோயில்ச் சித்திரங்களைப் படம் பிடித்துப் பதிவுகளில் போட்டிருக்கேன். பாதியிலே பட்டாசாரியார் வந்து படம் எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டார். :(
பதிலளிநீக்குஆமாம்... நானும் அங்குள்ள அலுவலக ஊழியரிடம் அப்படி மாட்டிக் கொண்டிருக்கிறேன்.. பெரிய தொகை ஒன்றைச் சொல்லி அதைச் செலுத்தி விட்டு அனுமதி வாங்கிக் கொள்ளச் சொன்னார்..
நீக்குஅது உண்மையா பொய்யா தெரிய வில்லை.. அங்கே அப்படி எழுதி வைத்திருக்கவும் இல்லை...
என்னவோ கருத்துச் சொல்லும்போது பாதியில் போயிடுதே!
பதிலளிநீக்குஅப்படியா...
நீக்குஎன்ன என்று தெரியலையே...
இப்போதுதான் வருகிறேன் இந்தப்பக்கம்.
பதிலளிநீக்குதேர்ந்தெடுத்த அழகான படங்களில் ராமகாவியம். ராமனை சிந்திக்க சித்திரவழியும் சிறந்த வழியே.
உலகமுழுதும் கண்டுகளிக்க (அமெரிக்கா, பிரிட்டனில் மிக அதிகப் பார்வையாளர்கள் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்), அடிக்கல்நாட்டுதலின் பூஜைகள் அபிஜித் வேளையில் இனிதே நடந்து முடிந்தன அயோத்தியில். இனி எல்லாம் வேகமாக, சரியாகச் செல்லும் அவனருளால்.
ராமஜெயம், ஸ்ரீராமஜெயம்
நம்பியபேருக்கு ஏது பயம் !
ராம்! ராம்! ராம்! ராம்!
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... பிரிட்டனில் அதிகம் பேர் பார்த்து மகிழ்ந்திருக்க இங்கோ சில புல்லுருவிகள்
நீக்குமோசமான கருத்துகளுடன் செய்தி வெளிட்டிருக்கின்றன...
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
ஜெய் ஸ்ரீராம்..