ஆளுக்கு ஒரு கட்சியா?.. வெளங்கிரும்!.. |
கடவுளே.. எல்லாரும் நல்லாருக்கோணும்!.. |
ஜலதோஷம் வந்துடும்..டா.. செல்லம்!.. |
சுத்தமா சுரண்டீட்டானுங்களே!.. |
இன்னைக்கு இன்னும் காஃபி வரலையே!... |
அம்மா வந்துட்டேன்!...... |
எனக்கே... எனக்கா!.. |
சின்ன மீனு தானா?... |
என்ன பார்வை.... உந்தன் பார்வை!.. |
விட மாட்டோம்...ல்ல!... |
இது ஒங்களுக்கே நியாயமா?... |
இந்த மாதிரி பண்ணிட்டீயே.. நாரை!... |
இது தான் நல்லாருக்கு!.. |
அட.. இதுவும் நல்லாருக்கே!... |
ரெண்டு வருக்கி தான...டா கேட்டேன்!.. |
ஆப்பிள் எங்கே...டா!?.. |
காலக் கொடுமையடா காத்தமுத்து!.. |
இனியவை என்றும்
இனியவை..
வாழ்க நலம்!..
***
எல்லாமே புன்னகைக்க வைத்தன. படங்கள் அழகு என்றால், அதற்கான கமண்ட்ஸ் மிக அழகு...
பதிலளிநீக்குஆர்தடாக்சாக யப்பா.. யப்பா தொப்பை கணேசாவில் தொடங்கி... அது சரி, மாங்கனிக்குக் கோபம் கொண்டு அவரே தனிக்கட்சி தொடங்கியவர்!
பதிலளிநீக்குபூனையின் வேண்டுதல் அழகு. யானையின் பாசம் அழகோ அழகு. யானைகள் பாசத்துக்குப் போனவையாச்சே...
பதிலளிநீக்குசுத்தமா சுரண்டிட்டாலும் எதற்காவது உதவும் என்கிறாரே எலியண்ணன்! காஃபிதான் இல்லே... தாகத்துக்கு துளி தண்ணீர் இருக்காதோ!!
பதிலளிநீக்குஎலியண்ணன்? அணிலார் இல்லையோ?
நீக்கு"ஏம்மா இவ்ளோ கேட்டு?" என்று அழுகிறதோ குஞ்சுக்குருவி! ஷிகர் கல்லில பிடிக்கிற கேட்ச் மாதிரி பிடி...
பதிலளிநீக்கு"சின்ன மீனுதானா?" "உன் சைஸுக்கு அதுவே அதிகம்டா தங்கம்..."
பதிலளிநீக்குஇரண்டு வாத்துகளும் ஹார்ட்டின் வடிவத்தை உருவாக்கி அதன் நடுவே குஞ்சு வாத்தைக் காட்டுகின்றன!
பதிலளிநீக்குவாழைப்பூ வேணும்னு தலைகீழா நிற்கிறானோ! மீன் பிடிக்காம குழப்பமா இருக்கோ குருவி?
பதிலளிநீக்குகுருவியின் மழைச்சாரல் குளியலுக்கு ஈடாகுமா வாத்தின் ஷவர்க்குளியல்!!
பதிலளிநீக்குவருக்கி போட்டாச்சே பாஸ்... அழகி சாப்டுட்டுப் போயிட்டா....!!
பதிலளிநீக்கு"இதுல செல்பி எப்படி எடுக்கறது?"
பதிலளிநீக்குஹா ஹா ஹா படம் பார்த்ததில் ஸ்ரீராமுக்கு இன்று என்னமோ ஆச்சூஊஊஊஊஊ:) ஹையோ டக்கென டொக்டரிடம் கூட்டிப் போய்க் காட்டுங்கோ:))
நீக்குஹாஹ்ஹா :) ஒருவேளை நேத்து அந்த லேடி மஸ்கிட்டோ விசிட் செய்யலையோ
நீக்குஆகா.. இன்றைக்கு காலையிலேயே கல்லா களை கட்டிவிட்டது...
பதிலளிநீக்குகருத்துரைக்கு பதில் அப்புறம் -
பொழுது விடிந்ததும்...
எல்லாம் ஸ்ரீராம் உபயம்... நன்றி...
அன்பின் ஜி
பதிலளிநீக்குமுதல் படமே அட்டகாசமான வசனத்துடன் ஆரம்பித்து கடைசிவரை இரசிக்க வைத்தது ஸூப்பர்.
படங்களும் கருத்துக்களும் அருமை.
பதிலளிநீக்குஅழகோ அழகு
பதிலளிநீக்குநன்றி ஐயா
மாங்கனிக்கு தனிக் கட்சியா? இது எப்போ? நான் பழனி முருகனைப் பற்றிக் கேள்விப்பட்டதும் டப்ப்பாஆஆ?
பதிலளிநீக்குபடங்களும் அதற்கேற்ற கருத்துக்களும் நன்று.
பதிலளிநீக்குஅருமை... அருமை...
பதிலளிநீக்குஹயோ அண்ணா படங்கள் செம செம!!! அதுக்கு உங்கள் கமென்ட்ஸ் சிலது சிரிச்சுட்டேன் செமையா இருக்கு...
பதிலளிநீக்குகீதா
ஜலதோஷம் பிடிச்சுக்கும் ஹா ஹா ஹா ஹா ரொம்ப சிரித்துவிட்டேன்..
பதிலளிநீக்குபூஸாரின் வேண்டுதல் ஆஹா...ஆ!! பூஸார் வந்து இதுக்கு பெருமை கொள்லப் போறார்...
அது போல வருக்கிதானேடா கேட்டேன்...ஹா ஹா ஹா ஹா...ஸ்ரீராம்வீட்டுல போட்டுருப்பாங்களே...அப்ப கருப்பனும் அழகியும் தின்னுட்டாங்க போல...இருடா செல்லம் நாங்க போடுறோம்...
காலக் கொடுமைக்கு பூஸார் வந்து ஜல் ஜல் ஜல் என்று ஆடப் போகிறார்!!!! ஹா ஹா ஹா ஹா...
நோ ஃபிஷிங்க்...அதற்கு உங்கள் கமென்ட் வெகு அருமை வெகு அருமை!!!! அதானே அதெப்படி இப்படி சொல்லலாம்!!!
என்ன பார்வை !! ஆஹா ஆஹா ஆஹா...இடையில் இரண்டின் இதயமும்!!!
இருக்கறதே தம்மாத்துண்டு அந்தக் குஞ்சு இதுல சின்ன மீனானு கேள்வி ஹா ஹா ஹா ஹா...
அத்தனையும் அருமை அருமை...
கீதா
பிள்ளையாரும் அணிலும் ஹா ஹா ஹா...பின்ன இத்தனை கட்சி ஆரம்பிச்சு சுத்தமா சுரண்டிட்டானுங்கதான்...செமை...
பதிலளிநீக்குகீதா
அணில், குருவி... செல்லங்களே காபி வர இன்னும் 4, 5 நாள் ஆகும்...அதுவரைக்கும் காத்திருக்கணுமாக்கும்...ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகிடைக்கும் போது விட்டுறக் கூடாது இப்படித்தான் கேட்ச் பிடிக்கனும்னு அம்மா பயிற்சி கொடுக்குது போல குஞ்சுவிற்கு!!!!
கீதா
தலைகீழ தொங்கியாவது நாங்க எங்களுக்கு வேண்டியய்த அடைவோம்ல...!!! படம் வெகு அழகு!!!
பதிலளிநீக்குஅத்தனையும் அழகே அழகு எதிலும் அழகு!!! எல்லாம் அழகு!!
கீதா
கீதா
அழகு அழகு, அழகுக்கழகு தலைப்புகளும்,ஒத்த கருத்துகளும். பார்பார் படங்களைப்பார். அன்புடன்
பதிலளிநீக்குஹா ஹா ஹா படங்களும் ஹப்சனும் சூப்பர்ர்.. அதிலும் எருமையாரின் கப்ஷன் ஹா ஹா ஹா:))..
பதிலளிநீக்குஹாஹாஹா பூக்களுக்குள் பூஸார் :) கியூட்
பதிலளிநீக்குஅந்த யானையம்மா பிள்ளைக்கிட்ட சொல்றதும் ஸ்வீட் .
நான் பறவைகளுக்கு உணவு இந்த தேங்காய் சிரட்டைங்களை சேர்த்து அதில்தான் போட்டு வைப்பேன்
எங்க வீட்டுத்தோட்டத்துக்கு வரும் அணிலார் சிரட்டையோட தூக்கிட்டு ஓடுவார் .
நாரை விபூதி நாமம் போட்ட மாதிரி இருக்கு எருமையாருக்கு
அழகு..
பதிலளிநீக்குஹாஹாஹா, பிள்ளையாருக்கு அடுத்து அதிரடி பூசார் வந்துட்டாரே! அவர் இன்னமும் பார்க்கலை போல! அணிலார் தேங்காயைத் தூக்கிட்டு ஓட்டமா இல்ல ஓடுவார். பலமுறை பார்த்திருக்கேன். அம்பத்தூர் வீட்டிலே. ஜன்னல் வழியா நைசா உள்ளே நுழைஞ்சு துருவ வைச்சிருக்கும் தேங்காயைத் தூக்கிட்டுப் போவார். சமயங்களில் ஜன்னல் கம்பிக்கும், கதவுக்கும் இடையில் கூட்டையும் கட்டிடுவார். :)
பதிலளிநீக்குநம்ம நண்பரின் தம்பி அந்தக் காலத்திலேயே தனிக்கட்சி, தனி நாடுனு போயிட்டாரே!
பதிலளிநீக்குஹாஹா, இன்னும் கொஞ்ச நாட்கள் காஃபி நேரத்துக்கு வராது!
பதிலளிநீக்கு