தமிழமுதம்
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு..(020)
***
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 07
கீசுகீசு என்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாசநறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்தத் தயிரரவங் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!..
சிவ தரிசனம்
திருத்தலம்
திருஐயாறு
திருஐயாறு
இறைவன்
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
அருள்மிகு ஐயாறப்பர்..
அம்பிகை
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
அருள்மிகு ஐயாறப்பர்..
அம்பிகை
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
தீர்த்தம் - காவிரி
***
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 07
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
இனிய வெள்ளி...வியாழன் உறங்கிற்று வெள்ளி விடிந்தது!!!வணக்கம் சகோ!
பதிலளிநீக்குஅருமையான 7 ஆம் நாள் மார்கழி...கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் இப்போதெல்லாம் பேசும் பேச்சரவம் கேட்பதில்லையே!! அப்படி ஒரு பறவை அக்காலத்தில் இருந்தது போலும்!
நல்ல தரிசனம்!!இனிய காலைப்பொழுதில்....
கீதா
நன்றி ஐயா
பதிலளிநீக்குஆண்டாள் திருப்பாவை தரிசித்தேன் ஜி வாழ்க நலம்.
பதிலளிநீக்குஅழகிய படங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குதேனினிய பாசுரங்கள்! திவ்யத் திருக்காட்சி!
வானிறங்கி வந்தவர மாம்!
உள்ளமும் உணர்வும் அருள்மழையில் நனைந்தது!
பகிர்வினுக்கு மிக்க நன்றி ஐயா!
வாழ்க வளமுடன்!
இரண்டாவது படம் ரொம்பவே அழகு.
பதிலளிநீக்குநன்றி.